On this day · September 15
வரலாற்றில் செப்டம்பர் 15
செப்டம்பர் 15 அன்று நிகழ்ந்த 85 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 43 பிறப்புகள் · 31 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 3
செப்டம்பர் 15 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 437ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1812
-
1812
பிரெஞ்சு இராணுவம் நெப்போலியனின் தலைமையில் மாஸ்கோவின் கிரெம்ளினை அடைந்தது.
- 1821
- 1830
- 1835
-
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வர்ஜீனியாவின் ஆர்ப்பர்சு துறையைக் கைப்பற்றினர்.
- 1869
-
1873
பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி செருமானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
-
1894
முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சப்பான் பியொங்யாங் சமரில் சிங் சீனாவை வென்றது.
20ஆம் நூற்றாண்டு
- 1915
-
1916
முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
-
1935
செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
-
1935
நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.
- 1940
- 1942
- 1944
-
1945
தெற்கு புளோரிடாவிலும் பகாமாசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.
-
1947
காத்லீன் சூறாவளி சப்பானைத் தாக்கியதில் 1,077 பேர் உயிரிழந்தனர்.
-
1948
போலோ நடவடிக்கை: இந்தியத் தரைப்படை மகாராட்டிராவின் யால்னா, லாத்தூர், மொமினாபாது நகர்களைக் கைப்பற்றின.
-
1950
கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் இஞ்சியோன் நகரில் தரையிறங்கின.
-
1952
ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
-
1958
நியூ ஜேர்சியில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 1959
-
1959
நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.
-
1962
கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் கப்பல் பொல்த்தாவா கியூபா நோக்கிச் சென்றது.
- 1963
- 1968
- 1971
- 1972
-
1974
வியட்நாம் வீமானம் ஒன்று கடத்தப்பட்டு, தரையிறங்குகையில் 75 பேருடன் தரையில் மோதியது.
-
1975
பிரெஞ்சுப் பகுதியான "கோர்சிகா" தீவு இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
- 1981
- 1983
-
1987
இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நல்லூரில் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 31- அலீ 601 முதலாவது சியா இமாம் (இ. 661)
- மார்க்கோ போலோ 1254 இத்தாலிய வணிகர், நாடுகாண் பயணி (இ. 1324)
- பிரான்சிஸ் நேப்பியர் 1819 சென்னை மாகாண ஆளுநர் (இ. 1898)
- வில்லியம் டாஃப்ட் 1857 அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (இ. 1930)
- அன்னா வின்லாக் 1857 அமெரிக்க வானியலாளர் (இ. 1904)
- சார்லஸ் தெ ஃபூக்கோ 1858 பிரான்சிய மதகுரு (இ. 1916)
- மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா 1860 மைசூர் திவான், பொறியியலாளர் (இ. 1962)
- சரத்சந்திர சட்டோபாத்யாயா 1876 வங்காள எழுத்தாளர் (இ. 1938)
- அகதா கிறிஸ்டி 1890 ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1976)
- செண்பகராமன் பிள்ளை 1891 இந்திய விடுதலைப் போராட்டப் போராளி (இ. 1934)
- ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் 1893 சௌந்தரபாண்டியன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1953)
- க. நவரத்தினம் 1898 கலைப்புலவர், ஈழத் தமிழறிஞர், ஆசிரியர் (இ. 1962)
- கா. ந. அண்ணாதுரை 1909 தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சர் (இ. 1969)
- ஆர். கே. கரஞ்சியா 1912 இந்திய எழுத்தாளர், இதழாளர் (இ. 2008)
- கம்பதாசன் 1916 கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் (1973)
- அமுது (புலவர்) 1918 அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 2010)
- பாட்சி ஓ’கானெல் செர்மன் 1930 அமெரிக்க வேதியியலாளர் (இ. 2008)
- கொ. மா. கோதண்டம் 1938 தமிழறிஞர், எழுத்தாளர்
- சுப்பிரமணியன் சுவாமி 1939 இந்திய அரசியல்வாதி
- எம். ஜோசப் மைக்கல் பெரேரா 1941 இலங்கை அரசியல்வாதி
- மண்டயம் வீரம்புடி சீனிவாசன் 1948 ஆத்திரேலிய உயிரியலாளர்
- ரத்னஜீவன் ஹூல் 1952 இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர்
- பி. வாசு 1954 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
- அப்துல் கதிர் 1955 அப்துல் காதிர், பாக்கித்தானியத் துடுப்பாளர் (இ. 2019)
- இராபர்ட் பிகோ 1964 சிலோவாக்கியாவின் 14வது பிரதமர்
- ரம்யா கிருஷ்ணன் 1967 திரைப்பட நடிகை
- சிமாமந்த நாகொசி அதிச்சி 1977 நைஜீரிய புதின எழுத்தாளர்
- டோம் ஹார்டி 1977 ஆங்கிலேய நடிகர்
- வேல்சு இளவரசர் ஹாரி 1984 வேல்சு இளவரசர் ஹாரி
- சாலோ அப்டெச்லாம் 1989 பெல்ஜிய-பிரான்சியக் குற்றவாளி
- அதிபன் பாசுகரன் 1992 இந்திய சதுரங்க வீரர்
இறப்புகள்
Deaths · 8- மறைமலை அடிகள் 1950 தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், (பி. 1876)
- புர்குல ராமகிருஷ்ண ராவ் 1967 ஐதராபாது மாகாண முதலமைச்சர் (பி. 1899)
- விக்டர் அரா 1973 சிலி நாட்டுப் பாடகர் (பி. 1932)
- ரா. தாமரைக்கனி 2005 தமிழக அரசியல்வாதி (பி. 1946)
- ச. சாமிவேலு 2022 மலேசிய அரசியல்வாதி (பி. 1936)
- கே. எஸ். சிவகுமாரன் 2022 ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1936)
- அல்லா நானி 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1969)
- புளோரா புரோவினா 2026 அல்பேனியக் கவிஞர், குழந்தை மருத்துவர், பெண்ணுரிமை ஆர்வலர் (பி. 1949)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.