On this day · September 4
வரலாற்றில் செப்டம்பர் 4
செப்டம்பர் 4 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 16 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 1
செப்டம்பர் 4 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 355ஆம் நூற்றாண்டு
7ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1812
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டை முற்றுகையின் போது கோட்டை தீக்கிரையாக்கப்பட்டது.
- 1870
-
1884
குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.
- 1886
- 1888
20ஆம் நூற்றாண்டு
- 1912
- 1919
-
1923
அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வான்கப்பல் செனான்டோ சேவைக்கு விடப்பட்டது.
-
1939
இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய வான்படையின் முதல் தாக்குதல் இடம்பெற்றது.
- 1941
-
1944
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை விடுவித்தன.
-
1944
இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
-
1948
நெதர்லாந்தின் அரசி விலெல்மினா சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து விலகினார்.
- 1951
- 1963
- 1970
-
1971
அலாஸ்காவில் போயிங் விமானம் ஜூனோ அருகில் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் உயிரிழந்தனர்.
-
1972
மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
-
1975
அரபு-இசுரேல் முரண்பாடு குறித்த சினாய் இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டது.
- 1978
-
1985
கரிமத்தின் முதலாவது புலரின் மூலக்கூறு பக்மின்ஸ்டர்ஃபுலரின் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1989
- 1996
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- அல்-பிருனி 973 பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (இ. 1048)
- ஆன்டன் புரூக்னர் 1824 ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)
- தாதாபாய் நௌரோஜி 1825 இந்திய அரசியல்வாதி (இ. 1917)
- பூபேந்திரநாத் தத்தர் 1880 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1961)
- ஒஸ்கார் சலெமர் 1888 செருமானிய ஓவியர், சிற்பி, வடிவமைப்பாளர் (இ. 1943)
- தி. சதாசிவம் 1902 தமிழக இதழாசிரியர், பாடகர் (இ. 1997]])
- ஐவன் ஈலிச் 1926 ஆத்திரிய போதகர், மெய்யியலாளர் (இ. 2002)
- ஜோன் மெக்கார்த்தி 1927 அமெரிக்க கணினி அறிவியலாளர் (இ. 2011)
- சுசில்குமார் சிண்டே 1941 ஆந்திராவின் 19வது ஆளுநர்
- ரிசி கபூர் 1952 ரிஷி கபூர், இந்திய நடிகர்
- பைசல் காசிம் 1957 இலங்கை அரசியல்வாதி
- ஜேக்குவிலைன் எவிட் 1958 அமெரிக்க வானியலாளர்
- சின்யா யாமானாக்கா 1962 நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
- கிரான் மோரி 1962 இந்தியத் துடுப்பாளர்
- டேனியல் நெஸ்டர் 1972 செர்பிய-கனடிய டென்னிசு வீரர்
- பியான்சே நோல்ஸ் 1981 அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
Deaths · 10- முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) 422 முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
- ஜெஜீன் கான் 1323 சீனப் பேரரசர் (பி. 1303)
- யாக்கூப் ஆஃப்னர் 1809 செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (பி. 1754)
- எட்வர்டு கிரெய்கு 1907 நோர்வே இசையமைப்பாளர் (பி. 1843)
- க. பாலசிங்கம் 1942 கே. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1876)
- ஆல்பர்ட் சுவைட்சர் 1965 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மதப்பரப்புனர், மருத்துவர் (பி. 1875)
- இ. எஃபு. ஷூமாசர் 1977 செருமானிய-ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1911)
- இசுடீவ் இர்வின் 2006 ஆத்திரேலிய இயற்கை ஆர்வலர் (பி. 1962)
- குமாரி ருக்மணி 2007 தமிழகத் திரைப்பட நடிகை (பி. 1929)
- எஸ். ஆர். ஜானகிராமன் 2026 இந்தியக் கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.