செப்டம்பர் 4
வரலாற்று நிகழ்வுகள்
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
Events
1998
செப்டம்பர் 4
1998
செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 4 அன்று மேலும்
- 422 முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 476 கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 626 சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 929 சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 973 அல்-பிருனி, பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (இ. 1048) பிறப்புகள்
- 1282 அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1323 ஜெஜீன் கான், சீனப் பேரரசர் (பி. 1303) இறப்புகள்
- 1666 இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.