On this day · September 19
வரலாற்றில் செப்டம்பர் 19
செப்டம்பர் 19 அன்று நிகழ்ந்த 51 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 11 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1
செப்டம்பர் 19 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 307ஆம் நூற்றாண்டு
-
634
ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர்.
14ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1658
- 1676
18ஆம் நூற்றாண்டு
- 1777
-
1778
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1799
19ஆம் நூற்றாண்டு
- 1862
- 1868
- 1870
-
1881
சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
-
1893
உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
-
1893
சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
20ஆம் நூற்றாண்டு
- 1916
-
1939
இரண்டாம் உலகப் போர்: கேப்பா ஒக்சீவ்சுக்கா சமரில் போலந்து போரில் ஈடுபட்ட தனது 75% படையினரை இழந்தது.
- 1944
-
1944
பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1952
-
1957
ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.
- 1970
-
1976
தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் அனைத்து 154 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1978
-
1983
செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
-
1985
மெக்சிகோ நகரில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர்.
-
1989
நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில் அனைத்து 171 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1991
-
1997
அல்ஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 11- சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர் 1749 பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1822)
- வில்லியம் கிர்பி 1759 ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (இ. 1850)
- பாசல் அலி 1886 இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 1959)
- வில்லியம் கோல்டிங் 1911 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)
- பாவ்லோ பிரையர் 1921 பிரேசில் மெய்யியலாளர் (இ. 1997)
- எம். பி. ஸ்ரீனிவாசன் 1925 தென்னிந்திய இசை அமைப்பாளர் (இ. 1988)
- சரோஜா வைத்தியநாதன் 1937 பரதநாட்டியக் கலைஞர்
- சுனிதா வில்லியம்ஸ் 1965 அமெரிக்க விண்வெளி வீராங்கனை
- இஷா கோப்பிகர் 1976 இந்தியத் திரைப்பட நடிகை
- மேக்னா நாயுடு 1980 இந்தியத் திரைப்பட நடிகை
- காவ்யா மாதவன் 1984 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 9- முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) 656 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)
- ஓலி ரோமர் 1710 தென்மார்க்கு வானியலாளர் (பி. 1644)
- சேம்சு கார்ஃபீல்டு 1881 அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)
- கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி 1935 உருசிய அறிவியலாளர் (பி. 1857)
- விஷ்ணு நாராயண் பட்கண்டே 1936 இந்திய இசைக்கலைஞர் (பி. 1860)
- கே. பி. சுந்தராம்பாள் 1980 தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)
- உ. ஸ்ரீநிவாஸ் 2014 மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)
- பொ. பூலோகசிங்கம் 2019 பொன். பூலோகசிங்கம், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாளர் (பி. 1936)
- பாபு (நடிகர்) 2023 பாபு, தமிழகத் திரைப்பட நடிகர்
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.