செப்டம்பர் 19
வரலாற்று நிகழ்வுகள்
சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
Events
1881
செப்டம்பர் 19
1881
செப்டம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 19 அன்று மேலும்
- 634 ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 656 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) இறப்புகள்
- 1356 இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் "போய்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1658 யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1676 வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1710 ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (பி. 1644) இறப்புகள்
- 1749 சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1822) பிறப்புகள்
- 1759 வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (இ. 1850) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.