செப்டம்பர் 19
வரலாற்று நிகழ்வுகள்
நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில் அனைத்து 171 பேரும் கொல்லப்பட்டனர்.
Events
1989
செப்டம்பர் 19
1989
செப்டம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1960 நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சனவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (நைஜர், பிரான்சிடம் இருந்து 1960) ஆகத்து 3 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (நைஜர்) திசம்பர் 18 · சிறப்பு நாட்கள்
செப்டம்பர் 19 அன்று மேலும்
- 634 ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 656 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) இறப்புகள்
- 1356 இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் "போய்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1658 யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1676 வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1710 ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (பி. 1644) இறப்புகள்
- 1749 சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1822) பிறப்புகள்
- 1759 வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (இ. 1850) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நைஜர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.