On this day · September 17
வரலாற்றில் செப்டம்பர் 17
செப்டம்பர் 17 அன்று நிகழ்ந்த 75 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 41 பிறப்புகள் · 19 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2
செப்டம்பர் 17 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 415ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1620
செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.
- 1630
-
1631
முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.
18ஆம் நூற்றாண்டு
-
1775
அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.
-
1787
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
-
1795
மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.
19ஆம் நூற்றாண்டு
- 1809
- 1811
-
1849
அமெரிக்க செயற்பாட்டாளர் ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.
- 1858
- 1862
- 1862
-
1894
முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1908
-
1928
சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.
- 1930
-
1939
இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.
- 1939
-
1941
இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
-
1941
ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு: சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.
- 1944
-
1944
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.
- 1948
- 1949
-
1949
டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
-
1965
பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1974
-
1976
நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.
-
1978
இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1980
-
1980
நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1987
-
1988
தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1991
- 1991
- 1997
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- ஜான் குட்ரிக் 1764 ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786)
- பேர்னாட் ரீமன் 1826 செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1866)
- கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி 1857 உருசிய அறிவியலாளர் (இ. 1935)
- அனகாரிக தர்மபால 1864 இலங்கை பௌத்த அறிஞர் (இ. 1933)
- ஈ. வெ. இராமசாமி 1879 இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (இ. 1973)
- வ. ராமசுவாமி 1889 வ. ரா., தமிழக எழுத்தாளர் (இ. 1951)
- வெ. சாமிநாத சர்மா 1895 தமிழறிஞர் (இ. 1978)
- வில்லியம் கொபல்லாவ 1897 இலங்கையின் ஆளுநர், முதலாவது சனாதிபதி (இ. 1981)
- ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1906 ஜே. ஆர். ஜெயவர்தனா, இலங்கையின் 1-வது நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் (இ. 1996)
- யூகின் ஓடம் 1913 அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (இ. 2002)
- மக்புல் ஃபிதா உசைன் 1915 இந்திய ஓவியர், இயக்குநர் (இ. 2011)
- லால்குடி ஜெயராமன் 1930 இந்திய வயலின் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 2013)
- மேரி சாந்தி தைரியம் 1939 மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி
- ரைன்ஹோல்ட் மெஸ்னெர் 1944 இத்தாலிய மலையேறி
- நரேந்திர மோதி 1950 இந்தியாவின் 15-ஆவது பிரதமர்
- கி. பி. அரவிந்தன் 1953 ஈழத்து எழுத்தாளர், கவிஞர், (இ. 2015)
- அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் 1956 கிர்கித்தானின் 4வது அரசுத்தலைவர்
- பிறையன் சிங்கர் 1965 அமெரிக்க இயக்குநர்
- ரவிச்சந்திரன் அசுவின் 1986 இந்தியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
Deaths · 13- பிங்கெனின் ஹில்டெகார்ட் 1179 செருமானியப் புனிதர் (பி. 1098)
- ராபர்ட் பெல்லார்மின் 1621 இத்தாலியப் புனிதர் (பி. 1542)
- எட்மோனியா லூவிசு 1911 அமெரிக்க சிற்பி (பி. 1844)
- ஜூல்ஸ் கூலட் 1933 பிரான்சிய பூச்சியியல் வல்லுனர் (பி. 1861)
- சி. வி. இராமன் (இயக்குநர்) 1947 சி. வி. ராமன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- திரு. வி. கலியாணசுந்தரனார் 1953 திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)
- கு. வன்னியசிங்கம் 1959 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1911)
- எம். ஆர். ராதா 1979 தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)
- தார்சி வித்தாச்சி 1993 இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1921)
- கார்ல் பொப்பர் 1994 ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1902)
- இஜி டொயோடா 2013 சப்பானியத் தொழிலதிபர் (பி. 1913)
- தாணு பத்மநாபன் 2021 இந்திய இயற்பியலாளர், பேராசிரியர் (பி. 1957)
- மா. சுதர்சன நாச்சியப்பன் 2026 தமிழக அரசியல்வாதி (பி. 1947)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.