செப்டம்பர் 17
வரலாற்று நிகழ்வுகள்
நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.
Events
1976
செப்டம்பர் 17
1976
செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1958 நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 எக்கோ I என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது. சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார். சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது. நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது. ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது. சூலை 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 17 அன்று மேலும்
- 456 உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1179 பிங்கெனின் ஹில்டெகார்ட், செருமானியப் புனிதர் (பி. 1098) இறப்புகள்
- 1382 அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1620 செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1621 ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542) இறப்புகள்
- 1630 மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1631 முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1764 ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நாசா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.