On this day · November 17
வரலாற்றில் நவம்பர் 17
நவம்பர் 17 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 25 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 2
நவம்பர் 17 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3013ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1511
எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
-
1558
இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1811
- 1820
-
1831
எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
-
1869
எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
-
1873
பெஸ்ட், பூடா, ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
- 1878
20ஆம் நூற்றாண்டு
- 1903
- 1918
-
1922
முன்னாள் உதுமானிய சுல்தான் ஆறாம் மெகெமெத் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1933
- 1939
- 1947
-
1950
லாமோ டோண்டிரப் டென்சின் கியாட்சோ என்ற பெயரில் திபெத்தின் 14வது தலாய் லாமாவாக முடிசூடினார்.
- 1953
- 1969
- 1970
-
1983
தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது.
- 1989
- 1993
-
1997
எகிப்தில், அல்-உக்சுர் நகரில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
-
2000
பெருவில் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 25- வெசுப்பாசியான் 9 உரோமைப் பேரரசர் (இ. 79)
- ஜான் சுடேன்லி பிளாசுகெட் 1865 கனடிய வானியலாளர் (இ. 1941)
- வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் 1870 தமிழகப் புரவலர், தமிழறிஞர் (இ. 1920)
- செர்கேய் பிளாசுக்கோ 1870 உருசிய வானியலாளர் (இ. 1956)
- சார்லசு ரோஷர் 1885 அமெரிக்கத் திரைப்பட ஒளிப்பதிவாளர் (இ. 1974)
- பெர்னார்ட் மோண்ட்கோமரி 1887 ஆங்கிலேய படைத்துறை அதிகாரி (இ. 1976)
- லெவ் வைகாட்ஸ்கி 1896 பலருசிய-உருசிய மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1934)
- இசாமு நொகுச்சி 1904 அமெரிக்க கட்டிடக்கலைஞர், சிற்பி (இ. 1988)
- சோய்செரோ ஹோண்டா 1906 ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்த சப்பானியப் பொறியியலாளர் (இ. 1991)
- சி. இலக்குவனார் 1909 தமிழகத் தமிழறிஞர் (இ. 1973)
- க. வேலாயுதம் 1917 ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)
- ஜெமினி கணேசன் 1920 தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் (இ. 2002)
- ஸ்டான்லி கோஹன் (உயிர்வேதியியலாளர்) 1922 இசுட்டான்லி கோகென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
- கமில் சுவெலபில் 1927 செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
- பி. சி. சேகர் 1929 மலேசியத் தமிழ் வேதியியலாளர், இரப்பர் தொழிலை நவீனமயப் படுத்தியவர் (இ. 2006)
- பிரேம்ஜி ஞானசுந்தரம் 1930 இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)
- காயிங் கெக் இயேவ் 1942 கம்போடியக் குற்றவாளி
- மார்ட்டின் ஸ்கோர்செசி 1942 அமெரிக்க இயக்குநர், நடிகர்
- கோகிலா மகேந்திரன் 1950 ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர், நாடகக் கலைஞர்
- திருச்சி பிரேமானந்தா 1951 இலங்கை-இந்தியத் துறவி (இ. 2011)
- சிறில் ரமபோசா 1952 தென்னாப்பிரிக்க அரசியல்வாதி
- ரோஜா செல்வமணி 1972 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- கீர்த்தி ரெட்டி 1978 தெனிந்தியத் திரைப்பட நடிகை
- யூசுஃப் பதான் 1982 இந்தியத் துடுப்பாளர்
- கிறிஸ்டோபர் பாலோனி 1983 அமெரிக்க எழுத்தாளர்
இறப்புகள்
Deaths · 14- இங்கிலாந்தின் முதலாம் மேரி 1558 (பி. 1516)
- உருசியாவின் இரண்டாம் கத்தரீன் 1796 இரண்டாம் கத்தரீன், உருசியப் பேரரசி (பி. 1729)
- இராபர்ட்டு ஓவன் 1858 உவெல்சு செயற்பாட்டாளர் (பி. 1771)
- ஆகுஸ்ட் ரொடான் 1917 பிரான்சிய சிற்பி (பி. 1840)
- லாலா லஜபதி ராய் 1928 இந்திய அரசியல்வாதி (பி. 1865)
- மிரா அல்பாசா 1973 பிரான்சிய-இந்திய ஆன்மீகத் தலைவர் (பி. 1878)
- திருச்சி லோகநாதன் 1989 தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1924)
- இலூயீ நீல் 2000 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1904)
- பி. விருத்தாசலம் 2010 தமிழகத் தமிழறிஞர் (பி. 1940)
- பால் தாக்கரே 2012 மகாராட்டிர-இந்திய அரசியல்வாதி (பி. 1926)
- டோரிஸ் லெசிங் 2013 நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)
- பூரணி (எழுத்தாளர்) 2013 பூரணி, தமிழக எழுத்தாளர் (பி. 1913)
- திடீர் கண்ணையா 2013 நகைச்சுவை நடிகர் (பி. 1937)
- பித்துக்குளி முருகதாஸ் 2015 பக்திப் பாடகர் (பி. 1920)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.