On this day · November 4
வரலாற்றில் நவம்பர் 4
நவம்பர் 4 அன்று நிகழ்ந்த 53 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 14 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1
நவம்பர் 4 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2416ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1847
குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.
- 1864
- 1869
- 1890
20ஆம் நூற்றாண்டு
-
1918
முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆத்திரியா-அங்கேரி சரணடைந்தது.
-
1921
சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1922
- 1942
- 1952
- 1956
- 1966
- 1967
- 1970
- 1979
-
1980
ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1984
நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 14- இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் 1650 (இ. 1702)
- வாசுதேவ் பல்வந்த் பட்கே 1845 இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)
- ஜம்னாலால் பஜாஜ் 1884 இந்தியத் தொழிலதிபர் (இ. 1942)
- ஜானகி அம்மாள் 1897 இந்தியத் தாவரவியலாளர் (இ. 1984)
- ழான் ஃபில்லியொசா 1906 பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982)
- வீ கிம் வீ 1915 சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
- சகுந்தலா தேவி 1929 இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2013)
- சார்லசு காவோ 1933 நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்
- ரோட் மார்ஷ் 1947 ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)
- டோனி அபோட் 1957 ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்
- மேத்திவ் மெக்கானாகே 1969 அமெரிக்க நடிகை
- தபூ 1972 இந்திய நடிகை
- அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ் 1983 உருசிய வானியற்பியலாளர் (இ. 2014)
- வித்யுலேகா ராமன் 1991 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 14- வில்ஃபிரட் ஓவன் 1918 ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893)
- உலூத்விக் சுத்ரூவ 1920 உருசிய வானியலாளர் (பி. 1858)
- திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை 1981 தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1926)
- தி. க. இராமானுசக் கவிராயர் 1985 தமிழறிஞர், புலவர் (பி. 1905)
- கி. வா. ஜகந்நாதன் 1988 தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1906)
- ஜேம்ஸ் இரத்தினம் 1988 ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)
- மொகிதீன் பேக் 1991 இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1919)
- கு. மா. பாலசுப்பிரமணியம் 1994 திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920)
- இட்சாக் ரபீன் 1995 இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
- மரியோன் தொனோவன் 1998 அமெரிக்கப் புதுமைப்புனைவாளர், தொழிலதிபர் (பி. 1917)
- அப்துல் சமது 1999 தமிழக அரசியல்வாதி (பி. 1926)
- மைக்கேல் கிரைட்டன் 2008 அமெரிக்க மருத்துவர், இயக்குநர் (பி. 1942)
- ஜேக்கப் சகாயகுமார் அருணி 2012 தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974)
- க. நெடுஞ்செழியன் 2022 தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1944)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.