நவம்பர் 4
வரலாற்று நிகழ்வுகள்
நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
Events
1984
நவம்பர் 4
1984
நவம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1838 நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஏப்பிரல் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1893 நிக்கராகுவாவில் இராணுவப் புரட்சியை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார். சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1909 நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க் கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது. நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் அந்நாட்டை முற்றுகையிட்டது. ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 அமெரிக்கப் படைகள் நிக்கராகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1927 நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது. சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 நிக்கராகுவாவில் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது. சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 4 அன்று மேலும்
- 1576 எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1650 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702) பிறப்புகள்
- 1677 பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1845 வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883) பிறப்புகள்
- 1847 குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1869 அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1884 ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (இ. 1942) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நிக்கராகுவா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.