On this day · November 9
வரலாற்றில் நவம்பர் 9
நவம்பர் 9 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 12 இறப்புகள் · 19 சிறப்பு நாட்கள் · 3
நவம்பர் 9 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3213ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1720
- 1793
- 1799
19ஆம் நூற்றாண்டு
- 1867
- 1872
-
1887
ஐக்கிய அமெரிக்கா அவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
-
1888
கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.
20ஆம் நூற்றாண்டு
- 1906
-
1907
கலினன் வைரம் இங்கிலாந்தின் ஏழாம் எட்வர்டு மன்னருக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பரிசளிக்கப்பட்டது.
-
1913
மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
- 1914
-
1918
செருமனியப் புரட்சியை அடுத்து இரண்டாம் வில்லியம் முடி துறந்தார். செருமனி குடியரசானது.
-
1921
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
- 1923
-
1937
இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீன இராணுவம் சாங்காய் நகரில் இருந்து வெளியேறின.
- 1938
- 1953
-
1963
சப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் உயிரிழந்தனர்.
- 1965
-
1967
அப்பல்லோ திட்டம்: நாசா அப்பல்லோ 4 ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
- 1985
- 1989
-
1990
நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1994
-
2000
உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2005
- 2012
- 2012
பிறப்புகள்
Births · 12- முகமது இக்பால் 1877 பாக்கிஸ்தானிய மெய்யியலாளர், கவிஞர், அரசியல்வாதி (இ. 1938)
- திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை 1896 தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1973)
- ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு 1897 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1978)
- சத்யன் (மலையாள நடிகர்) 1912 சத்யன், மலையாளத் திரைப்பட நடிகர் (இ. 1971)
- எடி இலமார் 1914 ஆஸ்திரிய-அமெரிக்க நடிகை, கண்டுபிடிப்பாளர் (இ. 2000)
- கார்ல் சேகன் 1934 அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (இ. 1996)
- அப்துல் ரகுமான் 1937 தமிழகக் கவிஞர், தமிழ்ப் பேராசிரியர் (இ. 2017)
- ஜாக் சோஸ்டாக் 1952 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
- கே. என். நேரு 1952 இந்திய அரசியல்வாதி
- ஈ. காயத்ரி 1959 தென்னிந்திய வீணைக் கலைஞர்
- வேணு அரவிந்த் 1965 தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர்
- எரிக் டான் 1972 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 19- நான்காம் சாமராச உடையார் 1576 மைசூர் மன்னர் (பி. 1507)
- கியோம் அப்போலினேர் 1918 இத்தாலிய-பிரான்சியக் கவிஞர் (பி. 1880)
- நெவில் சேம்பர்லேன் 1940 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1869)
- அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் 1953 சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)
- தோண்டோ கேசவ் கார்வே 1962 இந்திய செயற்பாட்டாளர் (பி. 1858)
- பி. வி. செரியன் 1969 இந்திய அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1893)
- சார்லஸ் டி கோல் 1970 பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (பி. 1890)
- தேங்காய் சீனிவாசன் 1988 தமிழக நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)
- தா. சிவசிதம்பரம் 1992 இலங்கை அரசியல்வாதி (பி. 1926)
- ஒசி அபேகுணசேகரா 1994 இலங்கை அரசியல்வாதி (பி. 1950)
- பி. எஸ். வீரப்பா 1998 தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1911)
- எஸ். எஸ். மணி நாடார் 2002 இந்திய அரசியல்வாதி (பி. 1936)
- ஸ்டீக் லார்சன் 2004 சுவீடன் ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1954)
- கே. ஆர். நாராயணன் 2005 இந்திய அரசியல்வாதி மற்றும் பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1920)
- வல்லிக்கண்ணன் 2006 தமிழக எழுத்தாளர் (பி. 1920)
- ஹர் கோவிந்த் கொரானா 2011 இந்திய-அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் (பி. 1922)
- சி. சரவணபவன் 2015 சிற்பி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1933)
- டெல்லி கணேஷ் 2024 தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1944)
- ராம் நாராயண் 2024 இந்துத்தானி இசைக்கலைஞர் ((பி. 1927)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.