On this day · November 23
வரலாற்றில் நவம்பர் 23
நவம்பர் 23 அன்று நிகழ்ந்த 73 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 21 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 1
நவம்பர் 23 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 358ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1857
- 1867
- 1890
20ஆம் நூற்றாண்டு
- 1910
-
1914
மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.
- 1924
- 1939
-
1940
இரண்டாம் உலகப் போர்: உருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
-
1943
இரண்டாம் உலகப் போர்: தரவா, மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.
- 1946
-
1955
கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆத்திரேலியாவுக்கு கைமாறியது.
-
1956
தமிழ்நாடு, அரியலூரில் நடந்த தொடருந்து விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.
- 1959
-
1971
சீனப் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
- 1974
- 1978
- 1979
-
1980
தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற 6.9 அளவு நிலநடுக்கத்தினால் 4,800 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1985
- 1990
-
1992
முதலாவது திறன்பேசி, ஐபிஎம் சைமன், லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1996
21ஆம் நூற்றாண்டு
-
2001
கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில் கையெழுத்திடப்பட்டது.
- 2003
- 2005
- 2006
- 2007
- 2007
- 2009
- 2011
பிறப்புகள்
Births · 21- யோகான்னசு வான் டெர் வால்சு 1837 நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1923)
- பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ 1864 செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1793)
- வால்டெமர் பவுல்சன் 1869 தென்மார்க்குப் பொறியியலாளர் (இ. 1942)
- ஆஷ் துரை 1872 பிரித்தானிய அரசி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர், நீதிபதி (இ. 1911)
- நீரத் சந்திர சவுத்ரி 1897 வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1999)
- நிக்கலாய் நோசவ் 1908 சோவியத் குழந்தைகள் எழுத்தாளர் (இ. 1976)
- பி. கே. பேஜ் 1916 ஆங்கிலேய-கனடிய கவிஞர் (இ. 2010)
- சுரதா 1921 தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006)
- ஏ. எல். சீனிவாசன் 1923 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1977)
- சத்திய சாயி பாபா 1926 தென்னிந்தியத் துறவி, இந்து மெய்யியலாளர் (இ. 2011)
- தி. சு. கிள்ளிவளவன் 1926 தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (இ. 2015)
- செ. வை. சண்முகம் 1932 தமிழக மொழியியலாளர், கல்வெட்டாய்வாளர்
- ஜீவா ஜீவரத்தினம் 1939 ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1997)
- பிரான்சீஸ் காப்ரே 1953 பிரான்சியப் பாடகர்
- நிக்கோலசு மதுரோ 1962 வெனிசுவேலா அரசுத்தலைவர்
- விஜயகலா மகேசுவரன் 1972 இலங்கை அரசியல்வாதி
- பிரகாஷ் வீர் சாஸ்திரி 1977 சமற்கிருத அறிஞர், அரசியல்வாதி (பி. 1923)
- கெல்லி புரூக் 1979 ஆங்கிலேய நடிகை
- நாக சைதன்யா 1986 தெலுங்குத் திரைப்பட நடிகர்
- பூர்ணிதா 1990 தென்னிந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை.
- மைலே சைரஸ் 1992 அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 16- யோகான் எலர்ட் போடே 1826 செருமானிய வானியலாளர் (பி. 1747)
- தாமசு ஜேம்சு எண்டர்சன் 1844 இசுக்காட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1798)
- ஆக்டேவ் சானுட் 1910 அமெரிக்க கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடி (பி. 1832)
- ஜகதீஷ் சந்திர போஸ் 1937 வங்காளதேச-இந்திய இயற்பியலாளர், உயிரியலாளர், தொல்லியலாளர் (பி. 1858)
- ஆன்றே மால்றோ 1976 பிரான்சிய எழுத்தாளர் (பி. 1901)
- மு. திருச்செல்வம் 1976 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1907)
- பிரகாஷ் வீர் சாஸ்திரி 1977 சமக்கிருத அறிஞர் (பி. 1923)*1990 – ரூவால் டால், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1916)
- லலிதா 1983 தென்னிந்தியத் திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் (பி. 1930)
- ரூவால் டால் 1990 பிரித்தானியப் புதின எழுத்தாளர் (பி. 1916)
- மு. அருணாசலம் 1992 தமிழகத் தமிழறிஞர் (பி. 1909)
- முரசொலி மாறன் 2003 தமிழக அரசியல்வாதி (பி. 1934)
- வீரபாண்டி எஸ். ஆறுமுகம் 2012 தமிழக அரசியல்வாதி (பி. 1937)
- செல்வா கனகநாயகம் 2014 ஈழத்துப் பேராசிரியர், எழுத்தாளர்
- கே. சுபாஷ் 2016 தமிழ், இந்தித் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
- முத்து சிவலிங்கம் 2022 இலங்கை அரசியல்வாதி (பி. 1943)
- குமாரி கமலா 2025 தென்னிந்திய நடிகை, பரதநாட்டியக் கலைஞர் (பி. 1934)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.