நவம்பர் 23
வரலாற்று நிகழ்வுகள்
அரேபிய வசந்தம்: யெமனில் 11 மாதங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யேமனிய அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.
Events
2011
நவம்பர் 23
2011
நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 2011 அரேபிய வசந்தம்: 2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனாவில் ஆரம்பமாயின. சனவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 அரேபிய வசந்தம்: ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 அரேபிய வசந்தம்: பகுரைன் எழுச்சி ஆரம்பமானது. பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின. பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 23 அன்று மேலும்
- 800 திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1174 சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1248 மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1499 இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன். வரலாற்று நிகழ்வுகள்
- 1510 இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1826 யோகான் எலர்ட் போடே, செருமானிய வானியலாளர் (பி. 1747) இறப்புகள்
- 1837 யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1923) பிறப்புகள்
- 1844 தாமசு ஜேம்சு எண்டர்சன், இசுக்காட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1798) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அரேபிய வசந்தம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.