நவம்பர் 23
வரலாற்று நிகழ்வுகள்
இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர்.
Events
1510
நவம்பர் 23
1510
நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1302 உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1371 செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1396 உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1461 திரெபிசோந்து இராச்சியம் உதுமானிய சில்தான் இரண்டாம் முகமதிடம் சரணடைந்தது. பைசாந்தியப் பேரரசின் உண்மையான முடிவு என வரலாற்றாளர்களால கணிக்கப்பட்டது. பேரரசர் டேவிட் பின்னர் கொலை செய்யப்பட்டார். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1493 உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1516 முதலாம் செலிமின் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர். ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1517 முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 23 அன்று மேலும்
- 800 திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1174 சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1248 மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1499 இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன். வரலாற்று நிகழ்வுகள்
- 1826 யோகான் எலர்ட் போடே, செருமானிய வானியலாளர் (பி. 1747) இறப்புகள்
- 1837 யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1923) பிறப்புகள்
- 1844 தாமசு ஜேம்சு எண்டர்சன், இசுக்காட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1798) இறப்புகள்
- 1857 ஐக்கிய இராச்சியத்தின் சிபெல்லா என்ற பயணிகள் கப்பல் கொழும்புக்கு அருகே மூழ்கியதில் நால்வர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உதுமானியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.