On this day · November 22
வரலாற்றில் நவம்பர் 22
நவம்பர் 22 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 19 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 2
நவம்பர் 22 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 265ஆம் நூற்றாண்டு
-
498
திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
14ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1908
-
1922
துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1935
- 1940
- 1942
- 1943
- 1943
-
1956
16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
- 1963
-
1974
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
- 1975
-
1977
மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரித்தானிய ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.
-
1986
மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
-
1989
மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
-
1995
உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் திரைப்படம் டாய் ஸ்டோரி வெளியானது.
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- ஜல்காரிபாய் 1830 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1858)
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 1839 தமிழிசை அறிஞர் (இ. 1898)
- சார்லஸ் டி கோல் 1890 பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (இ. 1970)
- லயனல் ராபின்ஸ் 1898 பிரித்தானியப் பொருளியல் அறிஞர் (இ. 1984)
- மர்ரே ராஜம் 1904 மரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (இ. 1986)
- இலூயீ நீல் 1904 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 2000)
- முலாயம் சிங் யாதவ் 1939 இந்திய அரசியல்வாதி
- பில்லி ஜீன் கிங் 1943 அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- திண்டுக்கல் ஐ. லியோனி 1954 ஆசிரியர், மேடைப் பேச்சாளர்
- ஜேமி லீ குர்திஸ் 1958 அமெரிக்க நடிகை
- சஞ்சய் காத்வி 1966 இந்திய திரைப்பட இயக்குநர்
- பொறிஸ் பெக்கர் 1967 செருமானிய-சுவிசு டென்னிசு வீரர்
- மார்க் ருஃப்பால்லோ 1967 அமெரிக்க நடிகர்
- ரஸ்மஸ் லெர்டெர்ஃப் 1968 பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவர்
- மர்ஜானே சத்ரபி 1969 ஈரானிய எழுத்தாளர்
- மாவன் அத்தப்பத்து 1970 இலங்கைத் துடுப்பாளர்
- ஸ்கார்லெட் ஜோஹான்சன் 1984 அமெரிக்க நடிகை
- ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 1986 தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்
- கார்த்திக் ஆர்யன் 1990 இந்திய நடிகர்
இறப்புகள்
Deaths · 18- பிளாக்பியர்ட் 1718 ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரன் (பி. 1680)
- ராபர்ட் கிளைவ் 1774 ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725)
- ஆசப் ஆல் 1907 அமெரிக்க வானியலாளர் (பி. 1829)
- ஆர்த்தர் எடிங்டன் 1944 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1882)
- ஆல்டசு அக்சுலி 1963 ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1894)
- ஜான் எஃப். கென்னடி 1963 அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர் (பி. 1917)
- சிதம்பரநாதன் செட்டியார் 1967 தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)
- தாரா சிங் (செயற்பாட்டாளர்) 1967 தாரா சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1885)
- ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு 1974 அமெரிக்க வானியலாளர் (பி. 1908)
- ரேமாண்ட் டார்ட் 1988 ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதைபடிவ ஆய்வாளர் (பி. 1893)
- தி. சதாசிவம் 1997 தமிழகப் பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1902)
- சுவெத்லானா அலிலுயேவா 2011 உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
- லின் மர்குலிஸ் 2011 அமெரிக்க உயிரியலாளர் (பி. 1938)
- பி. கோவிந்த பிள்ளை 2012 இந்திய அரசியல்வாதி (பி. 1926)
- சலாகுதீன் காதர் சௌத்ரி 2015 வங்காளதேச அரசியல்வாதி (பி. 1949)
- மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா 2016 எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1930)
- எம். ஜி. கே. மேனன் 2016 இந்திய இயல்பியலாளர் (பி. 1928)
- ஈரோடு தமிழன்பன் 2025 தமிழகக் கவிஞர் (பி. 1933)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.