நவம்பர் 22
வரலாற்று நிகழ்வுகள்
நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
Events
2002
நவம்பர் 22
2002
நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1901 நைசீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது. திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 22 அன்று மேலும்
- 498 திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1307 ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1635 சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1718 அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1718 பிளாக்பியர்ட், ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரன் (பி. 1680) இறப்புகள்
- 1774 ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725) இறப்புகள்
- 1830 ஜல்காரிபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1858) பிறப்புகள்
- 1839 வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசை அறிஞர் (இ. 1898) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நைஜீரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.