நவம்பர் 18
வரலாற்று நிகழ்வுகள்
நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர்.
Events
1949
நவம்பர் 18
1949
நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1901 நைசீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது. திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 18 அன்று மேலும்
- 326 பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 401 விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1105 மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1180 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1210 புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால் நீக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1421 நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர் வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கிறித்தோபர் கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1494 பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நைஜீரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.