On this day · November 25
வரலாற்றில் நவம்பர் 25
நவம்பர் 25 அன்று நிகழ்ந்த 52 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 9 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
நவம்பர் 25 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 309ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
-
1034
இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான்.
12ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
-
1343
திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன.
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1667
காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1905
- 1917
- 1926
- 1936
-
1941
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 'பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
- 1944
- 1947
-
1950
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.
-
1960
டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
-
1973
கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.
- 1975
- 1977
- 1981
-
1987
பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.
- 1992
-
1996
அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
-
2000
அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 9- ஆண்ட்ரூ கார்னேகி 1835 இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919)
- கார்ல் பென்ஸ் 1844 செருமானியத் தொழிலதிபர் (இ. 1929)
- லெனார்ட் வூல்ஃப் 1880 ஆங்கிலேய அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1969)
- இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) 1881 (இ. 1963)
- அகஸ்தோ பினோசெட் 1915 சிலியின் 30வது அரசுத்தலைவர் (இ. 2006)
- ரங்கநாத் மிஸ்ரா 1926 இந்தியாவின் 21வது தலைமை நீதிபதி (இ. 2012)
- திருவாரூர் பக்தவத்சலம் 1956 தென்னிந்திய மிருதங்க இசைக் கலைஞர்
- டக்ரே ஸ்காட் 1965 இசுக்கொட்டிய நடிகர்
- ராக்கி சாவந்த் 1978 இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 11- இராசா சாண்டோ 1943 தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1894)
- யொகான்னசு வி. யென்சென் 1950 நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (பி. 1873)
- மிராபல் சகோதரிகள் 1960 டொமினிக்கன் குடியரசுப் போராளிகள்
- துவாரம் வேங்கடசுவாமி நாயுடு 1964 தெலுங்கு கருநாடக, வயலின் இசைக் கலைஞர் (பி. 1893)
- வி. அ. அழகக்கோன் 1973 வி. ஏ. அழகக்கோன், இலங்கை அரசியல்வாதி (பி. 1903)
- ஊ தாண்ட் 1974 பர்மிய வழக்கறிஞர், ஐநாவின் 3வது பொதுச் செயலர் (பி. 1909)
- ஒய். பி. சவாண் 1984 இந்தியாவின் 5வது துணைப் பிரதமர் (பி. 1913)
- ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா 1997 மாலாவியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1898)
- சிதாராதேவி 2014 இந்திய நடிகை, நடனக் கலைஞர் (பி. 1920)
- நேஷனல் செல்லையா 2016 தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (பி. 1936)
- பிடல் காஸ்ட்ரோ 2016 கியூபாவின் 15வது அரசுத்தலைவர், புரட்சியாளர் (பி. 1926)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.