நவம்பர் 25
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள், (சுரிநாம், நெதர்லாந்திடம் இருந்து 1975)
Observances
—
நவம்பர் 25
நவம்பர் 25
நவம்பர் 25 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள்: சனவரி 1 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (சிம்பாப்வே, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980) ஏப்பிரல் 18 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (மொண்டெனேகுரோ, 2006) மே 21 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள், (தொங்கா) சூன் 4 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (கிரிபட்டி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979). சூலை 12 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பிம் போர்த்துகலிடம் இருந்து 1975). சூலை 12 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (சாட், பிரான்சிடம் இருந்து 1960) ஆகத்து 11 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் - (மல்தோவா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991) ஆகத்து 27 · சிறப்பு நாட்கள்
நவம்பர் 25 அன்று மேலும்
- 885 வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1034 இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1120 இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1343 திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1510 போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1667 காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1759 பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1783 அமெரிக்கப் புரட்சிப் போர்: 1783 பாரிசு உடன்படிக்கை: கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உலக நாடுகளின் விடுதலை நாட்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.