On this day · November 5
வரலாற்றில் நவம்பர் 5
நவம்பர் 5 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 21 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 2
நவம்பர் 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3612ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1605
-
1688
இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான்.
18ஆம் நூற்றாண்டு
- 1757
- 1795
19ஆம் நூற்றாண்டு
- 1814
- 1831
- 1862
- 1872
-
1895
தானுந்துக்கான முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.
- 1898
20ஆம் நூற்றாண்டு
- 1911
-
1912
ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1914
முதலாம் உலகப் போர்: பிரான்சும் பிரித்தானியப் பேரரசும் உதுமானியப் பேரரசு ம் ஈது போர் தொடுத்தன.
-
1916
போலந்து இராச்சியம் செருமனி, மற்றும் ஆத்திரியா-அங்கேரி பேரரசர்களினால் அறிவிக்கப்பட்டது.
- 1916
- 1917
- 1917
- 1925
- 1940
- 1940
- 1943
- 1945
- 1965
- 1970
-
1971
இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
-
1995
கனடா பிரதமர் சான் சிரேட்டியன் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
-
1996
பாக்கித்தான் சனாதிபதி பாரூக் லெகாரி பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
- 1999
21ஆம் நூற்றாண்டு
- 2006
- 2007
- 2009
- 2013
- 2017
பிறப்புகள்
Births · 21- சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் 1790 இரேனியசு ஐயர், செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (இ. 1838)
- சித்தரஞ்சன் தாஸ் 1870 இந்திய அரசியல்வாதி (இ. 1925)
- வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட் 1885 அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1981)
- கா. சு. பிள்ளை 1888 தமிழகத் தமிழறிஞர் (இ. 1945)
- ஜே. பி. எஸ். ஹால்டேன் 1892 ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (இ. 1964)
- பிரெட் இலாரன்சு விப்பிள் 1906 அமெரிக்க வானியலாளர் (இ. 2004)
- விவியன் லீ 1913 இந்திய-பிரித்தானிய நடிகை (இ. 1967)
- கனக செந்திநாதன் 1916 ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 1977)
- க. வேந்தனார் 1918 ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1966)
- கிர்ரோடுகு அகேய்கே 1927 சப்பானிய புள்ளிவிபரவியலாளர் (இ. 2009)
- அர்ஜுன் சிங் 1930 இந்திய அரசியல்வாதி (இ. 2011)
- சுந்தா சுந்தரலிங்கம் 1930 இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை அறிவிப்பாளர் (இ. 2001)
- பூ. பழனியப்பன் 1930 இந்திய மகப்பேறு மருத்துவர்
- பாப் பார் 1948 அமெரிக்க அரசியல்வாதி
- வந்தனா சிவா 1952 இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர்
- கரண் தபார் 1955 இந்திய ஊடகவியலாளர்
- பிரையன் ஆடம்ஸ் 1959 கனடியப் பாடகர், நடிகர்
- பாம்கே ஜான்சென் 1965 டச்சு நடிகை
- வர்ண ராமேஸ்வரன் 1968 ஈழத்துக் கருநாடக இசைப் பாடகர், மிருதங்கக் கலைஞர் (இ. 2021)
- ஜோனாஸ் சகோதரர்கள் 1987 கெவின் கோனாஸ், கனடிய பாடகர் மற்றும் நடிகர். (ஜோனாஸ் சகோதரர்கள்)
- விராட் கோலி 1988 இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்
Deaths · 9- டெல் ஃபெர்ரோ 1526 இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1465)
- சைமன் காசிச்செட்டி 1860 இலங்கை தமிழறிஞர், அகராதியியலாளர், அரசியல்வாதி (பி. 1807)
- ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் 1879 இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1831)
- அலெக்சிஸ் காரெல் 1944 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (பி. 1873)
- அர்பத் எலோ 1992 அமெரிக்க இயற்பியலாளர், சதுரங்க ஆட்ட வீரர் (பி. 1903)
- ஜான் ஊர்த் 1992 இடச்சு வானியலாளர் (பி. 1900)
- கு. ப. சேது அம்மாள் 2002 தமிழக எழுத்தாளர் (பி. 1908)
- மைக்கேல் கிரைட்டன் 2008 அமெரிக்க மருத்துவர் (பி. 1942)
- பூபேன் அசாரிகா 2011 இந்தியப் பாடகர், இயக்குநர் (பி. 1926)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.