நவம்பர் 5
வரலாற்று நிகழ்வுகள்
இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
Events
1971
நவம்பர் 5
1971
நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
நவம்பர் 5 அன்று மேலும்
- 1138 லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1526 டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1465) இறப்புகள்
- 1530 நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1556 இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1605 வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1688 இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1757 ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1790 இரேனியசு ஐயர், செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (இ. 1838) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இன்டெல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.