நவம்பர் 5
வரலாற்று நிகழ்வுகள்
லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
Events
1138
நவம்பர் 5
1138
நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1225 வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1400 வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1862 தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது. சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1885 சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1885 சீன-பிரெஞ்சுப் போர்: வடக்கு வியட்நாம், உங் கோவா நகரில் நடந்த சமரில் சீனா வெற்றி பெற்றது. மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1916 பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வியட்நாம் பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ரீயூனியன் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 வியட்நாமிய சிறைக் காவலர்கள் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1926 வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார். சனவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 5 அன்று மேலும்
- 1526 டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1465) இறப்புகள்
- 1530 நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1556 இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1605 வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1688 இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1757 ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1790 இரேனியசு ஐயர், செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (இ. 1838) பிறப்புகள்
- 1795 இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வியட்நாம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.