திசம்பர் 31
வரலாற்று நிகழ்வுகள்
வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.
Events
1225
திசம்பர் 31
1225
திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1138 லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1400 வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1862 தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது. சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1885 சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1885 சீன-பிரெஞ்சுப் போர்: வடக்கு வியட்நாம், உங் கோவா நகரில் நடந்த சமரில் சீனா வெற்றி பெற்றது. மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1916 பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வியட்நாம் பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ரீயூனியன் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 வியட்நாமிய சிறைக் காவலர்கள் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1926 வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார். சனவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 31 அன்று மேலும்
- 335 முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை) இறப்புகள்
- 535 பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1491 இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (இ. 1557) பிறப்புகள்
- 1514 ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய உடற்கூற்றியலாளர், மருத்துவர் (இ. 1564) பிறப்புகள்
- 1600 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1687 நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1691 இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1627) இறப்புகள்
- 1695 இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வியட்நாம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.