On this day · November 8
வரலாற்றில் நவம்பர் 8
நவம்பர் 8 அன்று நிகழ்ந்த 75 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 25 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2
நவம்பர் 8 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3216ஆம் நூற்றாண்டு
- 1519
-
1520
டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1576
17ஆம் நூற்றாண்டு
-
1605
இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.
-
1620
பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன.
-
1644
சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது.
19ஆம் நூற்றாண்டு
- 1811
- 1861
- 1889
- 1892
-
1895
எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்.
20ஆம் நூற்றாண்டு
- 1901
- 1917
-
1923
மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
- 1936
-
1939
மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
-
1940
கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலி கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
-
1942
இரண்டாம் உலகப் போர்: அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.
-
1950
கொரியப் போர்: அமெரிக்க வான்படை வட கொரிய மிக்-15 விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது.
- 1957
- 1957
- 1965
-
1965
பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1977
- 1987
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 25- எட்மண்டு ஏலி 1656 ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1742)
- வீரமா முனிவர் 1680 இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)
- லிட்டன் பிரபு 1831 இந்தியாவின் 30வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880)
- சியூ சின் 1875 சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907)
- துவாரம் வேங்கடசுவாமி நாயுடு 1893 ஆந்திர வயலின் இசைக் கலைஞர் (இ: 1964)
- ஜி. ஜி. பொன்னம்பலம் 1902 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
- அல்பிரட் தம்பிஐயா 1903 இலங்கைத் தொழிலதிபர், அரசியல்வாதி
- ராஜா ராவ் 1908 இந்திய எழுத்தாளர் (இ. 2006)
- நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை 1910 தமிழக தவில் கலைஞர் (இ. 1964)
- டி. எஸ். சந்தானம் 1912 தமிழகத் தொழிலதிபர் (இ. 2005)
- சிதாராதேவி 1920 இந்திய நடிகை, நடன இயக்குநர் (இ. 2014)
- ஜாக் கில்பி 1923 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)
- டார்லீன் சி. ஆப்மேன் 1926 அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்
- லால் கிருஷ்ண அத்வானி 1927 இந்திய அரசியல்வாதி
- ராண்டார் கை 1937 இந்தியத் தமிழ்த் திரைப்பட, சட்ட எழுத்தாளர் (இ. 2023)
- ரிச்சர்ட் பென்சன் 1943 அமெரிக்க நிழற்படக்காரர், அச்சுத் தொழிலாளி, கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2017)
- உஷா உதூப் 1947 இந்திய நடிகை, பாடகர்
- கசுவோ இசுகுரோ 1954 சப்பானிய-பிரித்தானிய புதின எழுத்தாளர்
- சுரேஷ் பிரேமச்சந்திரன் 1957 இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி
- சீமான் (அரசியல்வாதி) 1966 சீமான், தமிழக அரசியல்வாதி, திரைப்பட இயக்குநர், நடிகர்
- உபேந்திரா லிமாயி 1969 இந்தியத் திரைப்பட நடிகர்
- பிறெட் லீ 1976 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- நியல் ஓ'பிறையன் 1981 அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர்
- ஏரன் சுவோற்சு 1986 அமெரிக்க கணினியியலாளர் (இ. 2013)
- அசோக் செல்வன் 1989 தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 16- மார்ட்டின் (தூர் நகர்) 397 மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர்
- இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை) 955 இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)
- இப்னு அரபி 1240 அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165)
- இராபர்ட்டு கேட்சுபி 1605 ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573)
- ஜான் மில்டன் 1674 ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1608)
- சி. கணேசையர் 1958 இலங்கைத் தமிழறிஞர் (பி. 1878)
- வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் 1969 அமெரிக்க வானியலாளர் (பி. 1875)
- நெப்போலியன் ஹில் 1970 அமெரிக்க எழுத்தாளர் (பி. 1883)
- சக்தி கிருஷ்ணசாமி 1987 தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் (பி. 1913)
- சோ. சிவபாதசுந்தரம் 2000 இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)
- கா. காளிமுத்து 2006 தமிழக அரசியல்வாதி (பி. 1942)
- வித்தாலி கீன்ஸ்புர்க் 2009 நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1916)
- சிட்டி பாபு (நடிகர்) 2013 சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964)
- வி. சிவசாமி 2014 ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)
- ஐ. எஸ். முருகேசன் 2014 தமிழக மோர்சிங் இசைக் கலைஞர் (பி. 1930)
- மாதுலுவாவே சோபித்த தேரர் 2015 இலங்கைப் பௌத்த துறவி, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1942)
இம்மாத நாட்கள் · நவம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.