நவம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்கும் ஒனலூலுவிற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
Events
1957
நவம்பர் 8
1957
நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1854 சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர். சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1855 அமெரிக்கர் வில்லியம் வாக்கர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 60 பேருடன் நிக்கராகுவாவைக் கைப்பற்றப் புறப்பட்டார். மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1862 சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் உயிரிழந்தனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1902 சான் பிரான்சிஸ்கோ முதல் ஒனலுலு வரையான முதலாவது பசிபிக் தந்திக் கம்பிகள் அமைக்கப்பட்டன. திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 உலகின் முதலாவது பெயரத்தகு கணினி "ஒஸ்போர்ன் 1" சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 8 அன்று மேலும்
- 397 மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர் இறப்புகள்
- 955 இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1240 இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165) இறப்புகள்
- 1519 எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1520 டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1576 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சான் பிரான்சிஸ்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.