நவம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
Events
2006
நவம்பர் 8
2006
நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1975 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: முதலாவது பாலத்தீன எழுச்சி காசாக்கரை, மேற்குக் கரை பகுதிகளில் ஆரம்பமானது. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: பாலத்தீனம் தனிநாடாக பாலத்தீன தேசியப் பேரவையினால் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேமில் இசுரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலத்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1995 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் பாதி சிக்காகி மால்ட்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசாட் அமைப்பினரால் கொல்லப்பட்டார். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1995 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். நவம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஆகியோருக்கிடையில் "அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு எட்டப்பட்டது. அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: ஹிஸ்புல்லா போராளிகள் மூன்று இசுரேலியப் பாதுகாப்புப் படையினரை கைப்பற்றினர். அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 8 அன்று மேலும்
- 397 மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர் இறப்புகள்
- 955 இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1240 இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165) இறப்புகள்
- 1519 எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1520 டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1576 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.