நவம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
Events
1923
நவம்பர் 8
1923
நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1158 மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது. சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1800 மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1923 செருமனி, மியூனிக்கில், நாட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை காவல்துறையினர் முறியடித்தனர். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 மியூனிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது பலத்தீன கறுப்பு செப்டம்பர் தீவிரவாதிகள் ஒன்பது இசுரேலிய விளையாட்டு வீரர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 மியூனிக் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 8 அன்று மேலும்
- 397 மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர் இறப்புகள்
- 955 இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1240 இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165) இறப்புகள்
- 1519 எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1520 டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1576 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மியூனிக் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.