நவம்பர் 4
வரலாற்று நிகழ்வுகள்
இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
Events
1970
நவம்பர் 4
1970
நவம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
நவம்பர் 4 அன்று மேலும்
- 1576 எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1650 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702) பிறப்புகள்
- 1677 பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1845 வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883) பிறப்புகள்
- 1847 குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1869 அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1884 ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (இ. 1942) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலத்தீன் அமெரிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.