நவம்பர் 17
வரலாற்று நிகழ்வுகள்
எகிப்தில் தொடருந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 50 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
Events
2012
நவம்பர் 17
2012
நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 48 எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான். செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 914 எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது. சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 எகிப்தில் அபூ கிர் சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 உதுமானியர்களை வென்றான். சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1811 எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர். திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 17 அன்று மேலும்
- 9 வெசுப்பாசியான், உரோமைப் பேரரசர் (இ. 79) பிறப்புகள்
- 1292 ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1405 சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1511 எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1558 இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1558 இங்கிலாந்தின் முதலாம் மேரி (பி. 1516) இறப்புகள்
- 1603 ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1796 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எகிப்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.