மார்ச்சு 1
வரலாற்று நிகழ்வுகள்
எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
Events
1811
மார்ச்சு 1
1811
மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 48 எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான். செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 914 எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது. சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 எகிப்தில் அபூ கிர் சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 உதுமானியர்களை வென்றான். சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர். திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1869 எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 1 அன்று மேலும்
- 492 மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1320 புயந்து கான், சீனப் பேரரசர் (பி. 1286) இறப்புகள்
- 1562 பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டசுதாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1565 இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1628 இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1647 சான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693) பிறப்புகள்
- 1700 சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எகிப்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.