On this day · March 1
வரலாற்றில் மார்ச்சு 1
மார்ச்சு 1 அன்று நிகழ்ந்த 83 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 45 பிறப்புகள் · 20 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 3
மார்ச்சு 1 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 4516ஆம் நூற்றாண்டு
- 1562
- 1565
17ஆம் நூற்றாண்டு
- 1628
- 1700
18ஆம் நூற்றாண்டு
-
1790
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
-
1796
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பத்தாவியக் குடியரசினால் தேசியமயமாக்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு
-
1811
எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
-
1815
எல்பா தீவில் இருந்து தப்பிய பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரான்சு திரும்பினான்.
-
1845
அமெரிக்க அரசுத்தலைவர் சான் டைலர் டெக்சசுக் குடியரசை அமெரிக்காவுடன்]] இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
- 1867
-
1869
திமீத்ரி மெண்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை நிறைவேற்றி வெளியிட அனுப்பினார்.
-
1872
அமெரிக்காவின் யெல்லோசிடோன் தேசியப் பூங்கா உலகின் முதலாவது தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது.
-
1873
முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
- 1893
- 1896
- 1896
-
1899
இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு நடைமுறைக்கு வந்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1901
- 1910
- 1921
- 1936
-
1939
சப்பான் ஒசாக்காவில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.
-
1942
இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் சாவகத் தீவில் இறங்கினர்.
- 1946
- 1948
- 1949
-
1953
சோவியத் தலைவர் சோசப் சுடாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
- 1954
- 1954
- 1956
- 1956
- 1961
- 1966
- 1971
- 1973
-
1977
சார்லி சாப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
-
1980
சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேசர் 1 விண்கலம் உறுதி செய்தது.
- 1981
- 1991
-
1992
பொசுனியா எர்செகோவினா இயுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- ஜான் டி பிரிட்டோ 1647 சான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693)
- பிரடெரிக் சொப்பின் 1810 போலந்து இசையமைப்பாளர் (இ. 1849)
- யூகி மைக்கேல் அந்தொனியாடி 1870 கிரேக்க-பிரான்சிய வானியலாளர் (இ. 1944)
- ஆ. நா. சிவராமன் 1904 தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2001)
- எம். கே. தியாகராஜ பாகவதர் 1910 எம். கே. தியாகராச பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)
- எட்வின் ஏ. பீல் 1911 பிரித்தானியக் கல்வி உளவியலாளர் (இ. 1992)
- கே. பி. சிவானந்தம் 1917 தமிழக வீணைக் கலைஞர் (இ. 2003)
- சைமன் பிமேந்தா 1920 இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (இ. 2013)
- விவியன் நமசிவாயம் 1921 இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)
- இட்சாக் ரபீன் 1922 இசுரேலின் 5-ஆவது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)
- சீ. டி. கோபிநாத் 1930 இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. 2026)
- இரசீத் சூன்யாயெவ் 1943 உருசிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர்
- புத்ததேவ் பட்டாசார்யா 1944 மேற்கு வங்கத்தின் 7-ஆவது முதலமைச்சர் (இ. 2024)
- கோவிந்தசாமி பழனிவேல் 1949 மலேசிய-இந்திய அரசியல்வாதி (இ. 2025)
- மு. க. ஸ்டாலின் 1953 மு. க. சுடாலின், தமிழ்நாட்டின் 8-ஆவது முதலமைச்சர்
- பந்துல வர்ணபுர 1953 இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
- ரான் ஹவர்டு 1954 ரான் அவர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர்
- ஜென்சென் அக்லஸ் 1978 சென்சென் அக்லசு, அமெரிக்க நடிகர், இயக்குநர்
- சாகித் அஃபிரிடி 1980 பாக்கித்தான் துடுப்பாளர்
- கந்தீல் பலோச்சு 1990 பாக்கித்தானிய நடிகை, பெண்ணியச் செயற்பாட்டாளர் (இ. 2016)
இறப்புகள்
Deaths · 15- மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை) 492 மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)
- புயந்து கான் 1320 சீனப் பேரரசர் (பி. 1286)
- யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப் 1911 நோபல் பரிசு பெற்ற இடச்சு-செருமானிய வேதியியலாளர் (பி. 1852)
- நான்காம் மிண்டோ பிரபு 1914 கனடாவின் 8-வது ஆளுநர் (பி. 1845)
- அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம் 1940 அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)
- அலெக்சாண்டர் எர்சின் 1943 சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர், நுண்ணியலாளர் (பி. 1863)
- அப்பாக்குட்டி சின்னத்தம்பி 1986 இலங்கை மருத்துவர் (பி. 1911)
- சூலமங்கலம் சகோதரிகள் 1992 சூலமங்கலம் ராஜலட்சுமி, கருநாடக-பக்திப் பாடகி (பி. 1940)
- கே. பி. ஜானகி அம்மாள் 1992 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், மேடை நாடகக் கலைஞர் (பி. 1917)
- ஆ. நா. சிவராமன் 2001 தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1904)
- பங்காரு லட்சுமண் 2014 இந்திய அரசியல்வாதி (பி. 1939)
- யோசுவா ஃபிஷ்மன் 2015 யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)
- தாரக் மேத்தா 2017 இந்திய நகைச்சுவை எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1929)
- சொரேசு ஆல்ஃபியோரொவ் 2019 நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர் (பி. 1930)
- இராசேந்திர சோழன் (எழுத்தாளர்) 2024 இராசேந்திர சோழன், தமிழக எழுத்தாளர் (பி. 1945)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.