On this day · March 14
வரலாற்றில் மார்ச்சு 14
மார்ச்சு 14 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 17 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 4
மார்ச்சு 14 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 274ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1590
பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன.
17ஆம் நூற்றாண்டு
- 1647
- 1674
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1898
-
1900
"தங்கத் தகுதரச் சட்டம்" அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலர் நாணயம் தங்கத்தின் தரத்தில் வைக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1903
- 1926
- 1931
- 1939
-
1942
அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
- 1943
-
1951
கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
- 1961
-
1978
இசுரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
- 1979
- 1980
-
1982
தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது குண்டு வீசியது.
- 1994
-
1995
உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாக சென்றார்.
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- ஜியோவன்னி ஸ்கையாபரெலி 1835 இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (இ. 1910)
- யாப் ஆ லோய் 1837 நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1879 நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர், கல்வியாளர் (இ. 1955)
- குருமுக் நிகால் சிங் 1895 இந்திய அரசியல்வாதி
- சி. சே. மார்ட்டின் 1908 சி. எக்ஸ். மார்ட்டின், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- கே. வி. மகாதேவன் 1918 தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001)
- மைக்கேல் கெய்ன் 1933 ஆங்கிலேய நடிகர்
- மூழிக்கல் பங்கசாக்சி 1936 இந்தியப் பொம்மலாட்டக் கலைஞர் (இ. 2026)
- பில்லி கிறிசுடல் 1948 அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- மனோகர் பாரிக்கர் 1955 இந்திய அரசியல்வாதி, கோவா மாநில முதலமைச்சர்
- இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர் 1958 இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்
- எய்தி ஏம்மல் 1960 அமெரிக்க வானியலாளர்
- அமீர் கான் 1965 இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- ஐரோம் சர்மிளா 1972 இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர்
- சாதனா சர்கம் 1974 இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- ஜேமி பெல் 1986 ஆங்கிலேய நடிகர்
- ஏன்சல் எல்கோர்ட் 1994 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 8- கார்ல் மார்க்சு 1883 செருமானிய மெய்யியலாளர் (பி. 1818)
- ஜோர்ஜ் ஈஸ்ற்மன் 1932 ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854)
- அவார்டு அயிக்கன் 1973 அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1900)
- வில்லியம் ஆல்பிரெட் பவுலர் 1995 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)
- இசுடெல்லா செஸ் 2007 அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவர் (பி. 1914)
- விந்தா கரண்டிகர் 2010 மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1918)
- ஸ்டீவன் ஹாக்கிங் 2018 ஆங்கிலேய வானியற்பியலாளர், நூலாசிரியர் (பி. 1942)
- வசந்தா வைத்தியநாதன் 2018 ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளர், நூலாசிரியர்
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.