On this day · March 22
வரலாற்றில் மார்ச்சு 22
மார்ச்சு 22 அன்று நிகழ்ந்த 53 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 13 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1
மார்ச்சு 22 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 273ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1829
கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன.
- 1867
-
1872
அமெரிக்காவின் இலினொய் மாநிலம் பணிகளில் பாலினச் சமனிலை பேணப்படவேண்டும் என சட்டமியற்றியது.
-
1873
புவேர்ட்டோ ரிக்கோவின் எசுப்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1916
சீனாவின் கடைசிப் பேரரசர் யுவான் சிக்காய் முடிதுறந்தார். சீனக் குடியரசு உருவானது.
-
1920
அசெரி, துருக்கி இராணுவத்தினர் நகர்னோ-கரபாக் வாழ் ஆர்மீனியர்களைப் படுகொலை செய்தனர்.
-
1939
இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
- 1943
- 1945
-
1960
ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் சீரொளிக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றனர்.
- 1965
- 1972
- 1982
- 1992
- 1992
-
1995
சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
- 1997
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- உலுக் பெக் 1394 பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1449)
- பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர் 1799 செருமானிய வானியலாளர் (இ. 1879)
- இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் 1868 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1953)
- எமிலியோ அகுயினால்டோ 1869 பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)
- யூலியெத்தா லாந்தேரி 1873 இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவர், பெண்ணியவாதி (இ. 1932)
- தி. வே. சுந்தரம் 1877 தமிழகத் தொழிலதிபர் (இ. 1955)
- சூரியா சென் 1894 இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1934)
- நேதன் ரோசென் 1909 இசுரேலிய இயற்பியலாளர் (இ. 1995)
- கோவை மகேசன் 1938 இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி (இ. 1992)
- ஷீலா (நடிகை) 1942 ஷீலா, தென்னிந்திய நடிகை
- சொ. கருப்பசாமி 1955 தமிழக அரசியல்வாதி (இ. 2011)
- உ. சகாயம் 1964 இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, செயற்பாட்டாளர்
- ரீஸ் விதர்ஸ்பூன் 1976 அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 12- பிலிப்பே டி ஒலிவேரா 1627 யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.
- யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா 1832 செருமானிய புதின எழுத்தாளர் (பி. 1749)
- தோமஸ் ஹியூக்ஸ் 1896 ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1822)
- டி. எஸ். சேனநாயக்கா 1952 இலங்கையின் 1வது பிரதமர் (பி. 1883)
- தம்பையா ஏகாம்பரம் 1961 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)
- ஏ. கே. கோபாலன் 1977 இந்தியக் கல்வியலாளர், அரசியல்வாதி (பி. 1904)
- அகமது யாசின் 2004 பாலத்தீனத் தலைவர் (பி. 1937)
- ஜெமினி கணேசன் 2005 தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1920)
- பார்துமான் சிங் பிரார் 2007 இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1927)
- சினுவா அச்சிபே 2013 நைஜீரிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)
- ராப் ஃபோர்ட் 2016 கனடிய அரசியல்வாதி (பி. 1969)
- விசு 2020 தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் (பி. 1945)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.