On this day · March 12
வரலாற்றில் மார்ச்சு 12
மார்ச்சு 12 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 20 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2
மார்ச்சு 12 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2817ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1870
-
1879
நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
-
1894
முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1913
- 1918
- 1922
-
1928
கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.
- 1930
-
1934
எசுத்தோனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
-
1938
செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.
- 1940
- 1942
- 1943
-
1950
வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
- 1954
- 1967
- 1968
- 1992
-
1993
அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகவிருப்பதாக வட கொரியா அறிவித்தது.
-
1993
மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
-
1999
முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் செக் குடியரசு, அங்கேரி, போலந்து ஆகியன நேட்டோவில் இணைந்தன.
21ஆம் நூற்றாண்டு
-
2003
செர்பியாவின் பிரதமர் சொரான் தின்திச் பெல்கிறேட் நகரில் கொல்லப்பட்டார்.
-
2003
சார்சு தொற்றுநோய் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக விடுத்தது.
- 2006
- 2007
-
2011
சப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து புக்குசிமா டா இச்சி அணு உலை வெடித்தது.
-
2014
நியூயார்க்கில் ஏற்பட்ட வாயு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
Births · 20- ஜியார்ஜ் பெர்க்லி 1685 ஐரிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1753)
- குசுத்தாவ் கிர்க்காஃப் 1824 உருசிய-செருமானிய இயற்பியலாளர் (இ. 1887)
- சார்லசு பிரீடல் 1832 பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1899)
- சைமன் நியூகோம்பு 1835 கனடிய-அமெரிக்க வானியலாளர், கனிதவியலாளர் (இ. 1909)
- விளாதிமிர் வெர்னாத்ஸ்கி 1863 உருசிய கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1945)
- லிபியாவின் இத்ரிசு 1889 (இ. 1983)
- மா. இராசமாணிக்கம் 1907 மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1967)
- தோரித் கோப்லீட் 1907 அமெரிக்க வானியலாளர் (இ. 2007)
- ஒய். பி. சவாண் 1913 இந்திய அரசியல்வாதி (இ. 1984)
- அப்துல் ரசாக் உசேன் 1922 மலேசியாவின் இரண்டாவது பிரதமர் (இ. 1976)
- எட்வர்ட் ஆல்பீ 1928 அமெரிக்க நாடக ஆசிரியர் (இ. 2016)
- விஜய் குமார் பட்டோடி 1945 இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)
- மிட் ராம்னி 1947 அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
- ரோப் கோஹன் 1949 அமெரிக்க இயக்குநர்
- மாதவ் குமார் நேபாள் 1953 நேபாள அரசியல்வாதி, பிரதமர்
- ஜோஸ்ட் கிப்பர்ட் 1956 செருமானிய மொழியியலாளர்
- ஏரன் ஏக்கார்ட்டு 1968 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- அதிஃப் அஸ்லம் 1983 பாக்கித்தானியப் பாடகர், நடிகர்
- சிரேயா கோசல் 1984 இந்தியப் பாடகி
- கிறிஸ்டினா கிரிம்மி 1994 அமெரிக்கப் பாடகி (இ. 2016)
இறப்புகள்
Deaths · 13- முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) 417 முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)
- முதலாம் கிரகோரி (திருத்தந்தை) 604 (பி. 540)
- மத்தாயூ ஆர்ஃபிலா 1853 எசுப்பானிய-பிரான்சிய நச்சியலாளர், வேதியியலாளர் (பி. 1787)
- ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் 1914 அமெரிக்கப் பொறியாளர், தொழிலதிபர் (பி. 1846)
- சுன் இ சியன் 1925 சன் யாட் சென், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1866)
- வில்லியம் ஹென்றி பிராக் 1942 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1862)
- க்ஷிதி மோகன் சென் 1960 இந்திய வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1880)
- வசீலி பெசென்கோவ் 1972 சோவியத், உருசிய வானியற்பியலாளர் (பி. 1889)
- எகுடி மெனுகின் 1999 அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் இசைக் கலைஞர் (பி. 1916)
- சுந்தரிபாய் 2006 தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1923)
- ஓமக்குச்சி நரசிம்மன் 2009 தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1936)
- டெர்ரி பிராச்செத் 2015 ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (பி. 1948)
- இலாயிடு சேப்ளி 2016 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1923)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.