On this day · March 17
வரலாற்றில் மார்ச்சு 17
மார்ச்சு 17 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 13 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 3
மார்ச்சு 17 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 30கிமு (பொ.ஊ.மு)
-
கிமு 45
தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான்.
2ஆம் நூற்றாண்டு
-
180
மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.
5ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1776
அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர்.
19ஆம் நூற்றாண்டு
- 1805
- 1824
- 1845
- 1861
- 1891
20ஆம் நூற்றாண்டு
-
1919
றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.
-
1939
இரண்டாம் சீன-சப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது.
-
1941
வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
- 1942
- 1948
- 1950
- 1957
- 1958
-
1959
14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
- 1960
-
1963
பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
- 1966
-
1968
அமெரிக்காவின் ஊட்டா மாநிலத்தில் நரம்பு வாயுவை சோதித்ததில் 6,000 இற்கும் அதிகமான ஆடுகள் இறந்தன.
- 1970
- 1988
- 1988
- 1992
- 1992
-
1996
இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- காட்லீப் டைம்லர் 1834 செருமானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1900)
- நாட் கிங் கோல் 1919 அமெரிக்கப் பாடகர் (இ. 1965)
- சேக் முஜிபுர் ரகுமான் 1920 வங்காள தேசத்தின் 1வது அரசுத்தலைவர் ரி. 1975)
- மேஜர் சுந்தரராஜன் 1925 தமிழகத் திரைப்பட, மேடை நடிகர் (இ. 2003)
- சீக்பிரீட் லென்சு 1926 போலந்து-செருமனிய எழுத்தாளர் (இ. 2014)
- கே. சங்கர் 1926 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2006)
- பங்காரு லட்சுமண் 1939 இந்திய அரசியல்வாதி (இ. 2014)
- காட்பிரீடு மூன்சென்பெர்கு 1940 செருமானிய இயற்பியலாளர் (இ. 2024)
- மு. ஹா. மு. ஷம்ஸ் 1940 எம். எச். எம். ஷம்ஸ், இலங்கை ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் (இ. 2002)
- சிந்தியா மெக்கினி 1955 அமெரிக்க அரசியல்வாதி
- ராப் லோ 1964 அமெரிக்க நடிகர்
- புனீத் ராச்குமார் 1975 இந்திய நடிகர், பாடகர்
- சாய்னா நேவால் 1990 இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை
இறப்புகள்
Deaths · 13- இப்னு கல்தூன் 1406 துனீசிய சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1332)
- ராணா சங்கா 1527 இந்திய ஆட்சியாளர் (பி. 1482)
- ஜார்ஜ் பார்க்கர் (வானவியலாளர்) 1764 ஜார்ச் பார்க்கர்ராங்கிலேய வானியலாளர், அரசியல்வாதி (பி. 1695)
- டேனியல் பெர்னூலி 1782 டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700)
- பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் 1846 செருமானிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1784)
- நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம் 1849 இரண்டாம் வில்லியம், இடச்சு மன்னர் (பி. 1792)
- கிறிஸ்டியன் டாப்ளர் 1853 ஆத்திரிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1803)
- ஐரீன் ஜோலியட் கியூரி 1956 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1897)
- ரமோன் மக்சேசே 1957 பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (பி. 1907)
- டானியல் அன்ரனி 1993 ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1947)
- கியார்கிய் ஏ.கிராசின்சுகி 2011 உருசிய வானியலாளர் (பி. 1939)
- மெர்சி எதிரிசிங்க 2014 இலங்கை சிங்கள நடிகை, பாடகி (பி. 1945)
- டெரெக் வால்காட் 2017 நோபல் பரிசு பெற்ற செயின்ட் லூசியா எழுத்தாளர் (பி. 1930)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.