மார்ச்சு 17
வரலாற்று நிகழ்வுகள்
தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான்.
Events
கிமு 45
மார்ச்சு 17
கிமு 45
மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. கிமு 44) சூலை 12 · பிறப்புகள்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமத் தளபதி (பி. கிமு 44) சூலை 13 · பிறப்புகள்
- கிமு 48 யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். ஆகத்து 9 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 46 யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100) மார்ச்சு 15 · இறப்புகள்
மார்ச்சு 17 அன்று மேலும்
- 180 மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 455 பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1406 இப்னு கல்தூன், துனீசிய சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1332) இறப்புகள்
- 1527 ராணா சங்கா, இந்திய ஆட்சியாளர் (பி. 1482) இறப்புகள்
- 1764 ஜார்ச் பார்க்கர்ராங்கிலேய வானியலாளர், அரசியல்வாதி (பி. 1695) இறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1782 டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700) இறப்புகள்
- 1805 நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யூலியசு சீசர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.