ஆகத்து 9
வரலாற்று நிகழ்வுகள்
யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.
Events
கிமு 48
ஆகத்து 9
கிமு 48
ஆகத்து 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. கிமு 44) சூலை 12 · பிறப்புகள்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமத் தளபதி (பி. கிமு 44) சூலை 13 · பிறப்புகள்
- கிமு 46 யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 45 தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100) மார்ச்சு 15 · இறப்புகள்
ஆகத்து 9 அன்று மேலும்
- 378 உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1048 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1173 பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1329 இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1516 இரானிமசு போசு, இடச்சு ஓவியர் (பி. ~1450) இறப்புகள்
- 1655 ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமேடியோ அவகாதரோ, இத்தாலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1856) பிறப்புகள்
- 1814 கிறீக் அமெரிக்கப் பழங்குடியினர் அலபாமா, ஜோர்ஜியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளை அமெரிக்காவுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யூலியசு சீசர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.