செப்டம்பர் 26
வரலாற்று நிகழ்வுகள்
யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான்.
Events
கிமு 46
செப்டம்பர் 26
கிமு 46
செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. கிமு 44) சூலை 12 · பிறப்புகள்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமத் தளபதி (பி. கிமு 44) சூலை 13 · பிறப்புகள்
- கிமு 48 யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். ஆகத்து 9 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 45 தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100) மார்ச்சு 15 · இறப்புகள்
செப்டம்பர் 26 அன்று மேலும்
- 1087 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1255 அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1371 செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1580 சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1687 மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம் நகரசபை ஆதரித்து வாக்களித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1687 ஏதென்சு நகரத்தை முற்றுகையிட்ட உதுமானியரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1799 சூரிக்கில் அலெக்சாந்தர் கொர்சக்கோவ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது சமரில் ஆஸ்திரிய-உருசியப் படைகள் பிரான்சிய-சுவிட்சர்லாந்து படைகளிடம் தோற்றன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யூலியசு சீசர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.