On this day · September 26
வரலாற்றில் செப்டம்பர் 26
செப்டம்பர் 26 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 26 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 3
செப்டம்பர் 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 31கிமு (பொ.ஊ.மு)
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1687
- 1687
18ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1905
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
-
1907
நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
- 1918
-
1944
இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
-
1950
கொரியப் போர்: ஐநா ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.
-
1953
ஐக்கிய இராச்சியத்தில் சீனி மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.
-
1954
சப்பானின் தொடருந்துப் படகு டோயா மாரு சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்.
- 1959
-
1959
சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
- 1960
-
1960
பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
- 1973
-
1980
மியூனிக் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர்.
- 1983
-
1984
ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
- 1987
-
1997
இந்தோனேசியாவின் கருடா விமானம் மேடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
-
1997
இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 26- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 1820 இந்திய மெய்யியலாளர், ஓவியர் (இ. 1891)
- சார்ல்ஸ் பிராட்லா 1833 ஆங்கில அரசியல்வாதி (இ. 1891)
- இவான் பாவ்லோவ் 1849 நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936)
- வின்சர் மெக்கே 1867 அமெரிக்க இயங்குபடக் கலைஞர் (இ. 1934)
- எடித் அப்போட் 1876 அமெரிக்க பொருளியலாளர், சமூக சேவையாளர் (இ. 1957)
- பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி 1878 உருசிய வானியலாளர் (இ. 1948)
- ஆர்ச்சிபால்ட் ஹில் 1886 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 1977)
- தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் 1888 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 1965)
- பாபநாசம் சிவன் 1890 கருநாடக இசை அறிஞர் (இ. 1973)
- ஜே. எல். பி. ரோச் விக்டோரியா 1894 தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1962)
- ஆறாம் பவுல் (திருத்தந்தை) 1897 (இ. 1978)
- பெரியசாமி தூரன் 1908 கருநாடக இசை அறிஞர் (இ. 1987)
- வீ. முனிசாமி 1913 திருக்குறள் வீ. முனிசாமி, தமிழறிஞர் (இ. 1994)
- தேவ் ஆனந்த் 1923 இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2011)
- துளசி கிரி 1926 நேபாள பிரதமர் (இ. 2018)
- வ. விஜயபாஸ்கரன் 1926 தமிழக இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 2011)
- மன்மோகன் சிங் 1932 இந்தியாவின் 13வது பிரதமர் (இ. 2024)
- ஏர்னெஸ்ட் மக்கின்டயர் 1934 இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் ஆங்கில நாடகாசிரியர் (இ. 2025)
- வின்னி மண்டேலா 1936 தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. 2018)
- தோப்பில் முகமது மீரான் 1944 தமிழக எழுத்தாளர் (இ. 2019)
- பெத்ரோ பொரொசென்கோ 1965 உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்
- பூரி ஜெகன்நாத் 1966 இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- டாவி ரோயிவாசு 1979 எசுத்தோனியாவின் 16வது பிரதமர்
- செரீனா வில்லியம்ஸ் 1981 அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- அபிசேக் ரகுராம் 1985 இந்திய கருநாடக இசைப் பாடகர்
- சந்தியா (நடிகை) 1989 சந்தியா, தென்னிந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 12- ரிச்சர்டு வெல்லசுலி 1842 பிரித்தானிய அரசியல்வாதி, இந்தியத் தலைமை ஆளுநர் (பி. 1760)
- கீர் ஹார்டி 1915 இசுக்கொட்டிய இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1856)
- இலெவ் அலெக்சாண்ட்ரோவிக் சுகேவ் 1922 உருசிய வேதியியலாளர் (பி. 1873)
- தேசிக விநாயகம்பிள்ளை 1954 தமிழகக் கவிஞர் (பி. 1876)
- எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1959 இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1899)
- சே. ப. இராமசுவாமி 1966 இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆளுநர் (பி. 1879)
- மன்னே சீகுபான் 1978 நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி. 1886)
- திலீபன் 1987 தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (பி. 1963)
- குளோரியா ஸ்டுவர்ட் 2010 அமெரிக்க நடிகை (பி. 1910)
- ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் 2014 அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1932)
- ஜாக் சிராக் 2019 பிரான்சின் 22வது அரசுத்தலைவர் (பி. 1932)
- எஸ். வி. இரமணன் 2022 தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர்
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.