On this day · September 10
வரலாற்றில் செப்டம்பர் 10
செப்டம்பர் 10 அன்று நிகழ்ந்த 74 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 24 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 5
செப்டம்பர் 10 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3215ஆம் நூற்றாண்டு
-
1419
பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார்.
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1759
- 1780
- 1798
19ஆம் நூற்றாண்டு
-
1817
1817-1818 பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1823
-
1846
எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1858
-
1898
ஆஸ்திரியாவின் அரசி பவேரியாவின் எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
-
1918
உருசிய உள்நாட்டுப் போர்: செஞ்சேனை கசான் நகரைக் கைப்பற்றியது.
- 1919
-
1937
நடுநிலக் கடலில் பன்னாட்டுக் கடற்கொள்ளை பற்றிய பிரச்சினையைத் தீர்க்க ஒன்பது நாடுகள் மாநாடு நடத்தின..
- 1939
- 1939
- 1942
- 1943
- 1960
- 1965
-
1967
கிப்ரால்ட்டர் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
- 1974
- 1976
-
1977
பிரான்சில் கடைசித் தடவையாக கழுத்து துண்டிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 2000
-
2000
இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
21ஆம் நூற்றாண்டு
- 2002
- 2006
- 2007
- 2008
-
2017
கரிபியன் தீவுகளில் தாக்கிய இர்மா சூறாவளியினால் 134 பேர் இறந்தனர்.
பிறப்புகள்
Births · 24- மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) 1487 (இ. 1555)
- ஜேம்சு எட்வார்டு கீலர் 1857 அமெரிக்க வானியலாளர் (இ. 1900)
- பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் 1862 தமிழறிஞர், உரையாசிரியர், கவிஞர் (இ. 1914)
- கோவிந்த் வல்லப் பந்த் 1887 உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
- ஆர்தர் காம்ப்டன் 1892 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1962)
- வ. நல்லையா 1909 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)
- பசப்பா தனப்பா ஜாட்டி 1912 இந்தியாவின் 5வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 2002)
- மார்க் அந்தோனி பிரேசுகர்டில் 1912 பிரித்தானிய-ஆத்திரேலிய-இலங்கை மார்க்சியப் புரட்சியாளர் (இ. 1999)
- சி. ஆர். ராவ் 1920 இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், புள்ளியியலாளர்
- ஆர்னால்ட் பால்மர் 1929 அமெரிக்கக் குழிப்பந்தாட்ட வீரர், தொழிலதிபர் (இ. 2016)
- ஆரூர்தாஸ் 1931 தமிழ்த் திரைப்பட கதை, வசன எழுத்தாளர் (இ. 2022)
- பி. எம். சுந்தரம் 1934 தமிழக இசையியல் அறிஞர்
- ஜேரட் டயமண்ட் 1937 அமெரிக்க உயிரியலாளர்
- எஸ். கே. தேவமணி 1957 மலேசிய அரசியல்வாதி
- சுனந்தா முரளி மனோகர் 1957 இந்திய-பிரித்தானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2017)
- கிரிஷ் கொலம்பஸ் 1958 அமெரிக்க இயக்குநர்
- கொலின் பிர்த் 1960 ஆங்கிலேய நடிகர்
- ஜாக் மா 1964 சீன தொழில் முனைவர்
- அதுல் குல்கர்ணி 1965 இந்தியத் திரைப்பட நடிகர்
- காந்தரூபன் 1971 மேஜர் காந்தரூபன், விடுதலைப் புலி உறுப்பினர் (இ. 1990)
- விவேகா 1975 தமிழகத் திரையிசைப் பாடலாசிரியர்
- மஞ்சு வாரியர் 1978 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- ஜெயம் ரவி 1980 தமிழ்த் திரைப்பட நடிகர்
- சின்மயி 1984 தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி
இறப்புகள்
Deaths · 13- சின் சி ஹுவாங் கிமு 210 சீனாவின் 1வது பேரரசர் (பி. கிமு 260)
- மேரி உல்சுடன்கிராஃப்ட் 1797 ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1759)
- பவேரியாவின் எலிசபெத் 1898 (பி. 1837)
- பாகாஜதீன் 1915 இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1879)
- ஆலிவ் தோமசு 1920 அமெரிக்க நடிகை (பி. 1894)
- எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை 1925 இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (பி. 1865)
- மு. கார்த்திகேசன் 1977 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, ஆசிரியர் (பி. 1919)
- அ. க. செட்டியார் 1983 தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1911)
- பாக்கீர் மாக்கார் 1997 இலங்கை அரசியல்வாதி (பி. 1917)
- சி. பாலசுப்பிரமணியன் 1998 தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1935)
- எர்மன் போண்டி 2005 ஆத்திரியக் கணிதவியலாளர், அண்டவியலாளர் (பி. 1919)
- வி. கே. கானமூர்த்தி 2008 இலங்கை நாதசுரக் கலைஞர் (பி. 1948)
- வடிவேல் பாலாஜி 2020 தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர், திரைப்பட நடிகர் (பி. 1975)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.