செப்டம்பர் 10
வரலாற்று நிகழ்வுகள்
"55 பண்டோரா" என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
Events
1858
செப்டம்பர் 10
1858
செப்டம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1852 ஆங்கிலேய வானியலாளர் யோன் ரசல் இந்த் என்பவர் 22 கலியோப் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார். நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1891 புகைப்படம் மூலம் முதன் முதலாக 323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும். பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 4179 டூட்டாட்டிசு என்ற சிறுகோள் புவியில் இருந்து நான்கு சந்திரன் தூரத்தில் புவியைத் தாண்டியது. செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 சிறுகோள் 2008 டிசி3 சூடானுக்கு மேலாக 37 கி.மீ. உயரத்தில் வெடித்தது. அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 சிறுகோள் "1998 கியூ.ஈ.2" அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது. மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 10 அன்று மேலும்
- கிமு 210 சின் சி ஹுவாங், சீனாவின் 1வது பேரரசர் (பி. கிமு 260) இறப்புகள்
- 1419 பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1487 மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (இ. 1555) பிறப்புகள்
- 1509 கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1570 எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1759 பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1780 இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிறுகோள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.