நவம்பர் 16
வரலாற்று நிகழ்வுகள்
ஆங்கிலேய வானியலாளர் யோன் ரசல் இந்த் என்பவர் 22 கலியோப் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
Events
1852
நவம்பர் 16
1852
நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1858 "55 பண்டோரா" என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. செப்டம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1891 புகைப்படம் மூலம் முதன் முதலாக 323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும். பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 4179 டூட்டாட்டிசு என்ற சிறுகோள் புவியில் இருந்து நான்கு சந்திரன் தூரத்தில் புவியைத் தாண்டியது. செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 சிறுகோள் 2008 டிசி3 சூடானுக்கு மேலாக 37 கி.மீ. உயரத்தில் வெடித்தது. அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 சிறுகோள் "1998 கியூ.ஈ.2" அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது. மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 16 அன்று மேலும்
- 1240 இப்னு அரபி, அராபிய மெய்யியலாளர் (பி. 1165) இறப்புகள்
- 1272 இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1491 எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1532 எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1717 ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1783) பிறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் 90 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1797 புருசியாவின் மன்னராக மூன்றாம் பிரெடெரிக் வில்லியம்சு முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிறுகோள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.