On this day · September 18
வரலாற்றில் செப்டம்பர் 18
செப்டம்பர் 18 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 43 பிறப்புகள் · 18 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2
செப்டம்பர் 18 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 431ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1810
- 1812
- 1851
- 1872
20ஆம் நூற்றாண்டு
-
1906
ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.
-
1911
உருசியப் பிரதமர் பியோத்தர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பேரா மாளிகையில் சுடப்பட்டார்.
- 1919
- 1922
-
1924
மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
- 1934
-
1939
இரண்டாம் உலகப் போர்: இக்னாசி மொஸ்சிக்கியின் தலைமையிலான போலந்து அரசு உருமேனியாவுக்கு தப்பி ஓடியது.
- 1940
- 1943
-
1943
இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற இட்லர் உத்தரவிட்டார்.
- 1944
-
1948
ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.
- 1959
-
1960
பிடல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
- 1961
-
1962
புருண்டி, ஜமேக்கா, ருவாண்டா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
-
1972
இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
-
1973
பகாமாசு, கிழக்கு செருமனி, மேற்கு செருமனி ஆகியன ஐநாவில் இணைந்தன.
-
1974
சூறாவளி ஃபீஃபி ஒந்துராசைத் தாக்கியதில் 5,000 பேர் உயிரிழந்தனர்.
- 1976
-
1977
வொயேஜர் 1 விண்கலம் பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
-
1980
சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு உருசியருடனும் விண்வெளி சென்றது.
-
1981
பிரான்சில் மரணதண்டனையை நீக்கும் தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்தது.
-
1982
லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
- 1988
- 1990
- 1997
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- திராயான் 53 உரோமைப் பேரரசர் (இ. 117)
- சாமுவேல் ஜோன்சன் 1709 ஆங்கிலேயக் கவிஞர், அகராதியியலாளர் (இ. 1784)
- பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை) 1765 (இ. 1846)
- பரலி சு. நெல்லையப்பர் 1889 எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1971)
- விக்தர் அம்பர்த்சுமியான் 1908 சார்ச்சிய-ஆர்மீனிய வானியலாளர் (இ. 1996)
- இரா. சாரங்கபாணி 1925 தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் (இ. 2010)
- பண்டரிபாய் 1928 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2003)
- கோ. விஜயராகவன் 1942 இந்திய இருதயநோய் வல்லுநர் (இ. 2026)
- விஷ்ணுவர்தன் (நடிகர்) 1949 விஷ்ணுவர்தன், இந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 2009)
- சபனா ஆசுமி 1950 இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி, நாடக நடிகை
- ஜேம்ஸ் கண்டோல்பினி 1961 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 2013)
- உபேந்திரா 1968 இந்திய நடிகர், பாடகர்
- லான்சு ஆம்ஸ்டிராங் 1971 அமெரிக்க மிதிவண்டி வீரர்
- ஜேம்ஸ் மார்ஸ்டன் 1973 அமெரிக்க நடிகர்
- ரொனால்டோ 1976 பிரேசில் கால்பந்தாட்ட வீரர்
- வினய் 1979 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- பல்ஜிந்தர் சிங் 1986 இந்திய தடகள வீரர்
- அசுவினி பொன்னப்பா 1989 இந்திய இறக்கை பந்தாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 13- லியோனார்டு ஆய்லர் 1783 சுவிசு கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1707)
- இரட்டைமலை சீனிவாசன் 1945 ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
- பக்வான் தாஸ் 1958 இந்திய இறை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. 1869)
- டாக் ஹமாஷெல்ட் 1961 ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (பி. 1905)
- க. வேந்தனார் 1966 வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
- ஜான் கொக்ரொஃப்ட் 1967 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1897)
- ஜிமி ஹென்றிக்ஸ் 1970 அமெரிக்க பாடகர் (பி. 1942)
- ஆபிரகாம் கோவூர் 1978 இலங்கை, மலையாள உளவியலாளர் (பி. 1898)
- முகம்மது இதயத்துல்லா 1992 இந்தியாவின் 6வது குடியரசுத் துணைத் தலைவர் (பி. 1905)
- ஆவாபாய் பொமாஞ்சி வாடியா 2005 இலங்கை-இந்திய சமூக செயல்பாட்டாளர், எழுத்தாளர் (பி. 1913)
- டி. கே. கோவிந்த ராவ் 2011 கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)
- இராபர்ட் வெஞ்சூரி 2018 அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1925)
- ரோபோ சங்கர் 2025 தமிழக நகைச்சுவை நடிகர் (பி. 1978)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.