செப்டம்பர் 18
வரலாற்று நிகழ்வுகள்
மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது.
Events
1679
செப்டம்பர் 18
1679
செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1636 மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது. அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1636 வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில் இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது. திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 18 அன்று மேலும்
- 53 திராயான், உரோமைப் பேரரசர் (இ. 117) பிறப்புகள்
- 96 உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1066 நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1180 பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1709 சாமுவேல் ஜோன்சன், ஆங்கிலேயக் கவிஞர், அகராதியியலாளர் (இ. 1784) பிறப்புகள்
- 1739 பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1759 ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1765 பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1846) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.