On this day · September 25
வரலாற்றில் செப்டம்பர் 25
செப்டம்பர் 25 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 19 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 2
செப்டம்பர் 25 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 273ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
-
1237
இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1862
- 1868
20ஆம் நூற்றாண்டு
- 1906
-
1926
அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.
- 1942
-
1956
அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.
- 1957
- 1959
- 1962
- 1962
-
1964
மொசாம்பிக்கில் போர்த்துகலுக்கு எதிரான விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1978
- 1981
-
1983
வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
- 1992
-
1992
யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- ஓலி ரோமர் 1644 தென்மார்க்கு வானியலாளர் (இ. 1710)
- விளாதிமிர் கோப்பென் 1846 உருசிய-செருமானிய அறிவியலாளர், காலநிலை ஆய்வாளர் (இ. 1940)
- செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப் 1848 சோவியத் ஒன்றிய வானியலாளர் (இ. 1937)
- மூலம் திருநாள் 1857 திருவிதாங்கூர் மன்னர் (இ. 1924)
- லூ சுன் 1881 சீன எழுத்தாளர் (இ. 1936)
- வில்லியம் பால்க்னர் 1897 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1962)
- உடுமலை நாராயணகவி 1899 தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் (இ. 1981)
- தேவிலால் 1914 இந்திய அரசியல்வாதி (இ. 2001)
- தீனதயாள் உபாத்தியாயா 1916 இந்தியப் பொருளியலாளர், சமூகவியலாளர் (இ. 1968)
- சதீஷ் தவான் 1920 இந்தியப் பொறியியலாளர் (இ. 2002)
- நாத் பாய் 1922 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971)
- அ. பூ. பர்தன் 1924 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2016)
- பெரோஸ் கான் 1939 பெரோசு கான், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2009)
- பிசன் சிங் பேடி 1946 இந்தியத் துடுப்பாளர் (இ. 2023)
- பெல் ஹூக்சு 1952 அமெரிக்க எழுத்தாளர்
- கிறிஸ்டோபர் ரீவ் 1952 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 2004)
- வில் சிமித் 1968 அமெரிக்க நடிகர், பாடகர்
- திவ்யா தத்தா 1977 இந்தி, பஞ்சாபி நடிகை
- ஏ. ஆர். முருகதாஸ் 1977 தமிழகத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
இறப்புகள்
Deaths · 9- யோகான் என்றிச் இலாம்பெர்ட் 1777 சுவிட்சர்லாந்து-செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1728)
- ஜான் பி வாட்சன் 1958 அமெரிக்க உளவியலாளர் (பி. 1878)
- எட்வர்டு செயித் 2003 பாலத்தீன-அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1935)
- ஜனா கிருஷ்ணமூர்த்தி 2007 தமிழக அரசியல்வாதி (பி. 1928)
- வாங்கரி மாத்தாய் 2011 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் (பி. 1940)
- பீலி சிவம் 2017 தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1938)
- பி. வி. எஸ். வெங்கடேசன் 2018 தமிழக அரசியல்வாதி (பி. 1947)
- எஸ். பி. பாலசுப்ரமணியம் 2020 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1946)
- வர்ண ராமேஸ்வரன் 2021 ஈழத்துக் கருநாடக இசைப் பாடகர், மிருதங்கக் கலைஞர் (பி. 1968)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.