செப்டம்பர் 25
வரலாற்று நிகழ்வுகள்
அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.
Events
1956
செப்டம்பர் 25
1956
செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1901 அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் "S" [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார். திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 அத்திலாந்திக் பெருங்கடலில் நியூபவுண்ட்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேதம் எற்பட்டது. 28 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் மிகக் குறைந்த நேரத்தில் பறந்து சாதனை நிலைநாட்டியது. செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 25 அன்று மேலும்
- 275 உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 762 அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1237 இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1396 உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1513 எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1710) பிறப்புகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 யோகான் என்றிச் இலாம்பெர்ட், சுவிட்சர்லாந்து-செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1728) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அத்திலாந்திக் பெருங்கடல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.