செப்டம்பர் 25
வரலாற்று நிகழ்வுகள்
அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர்.
Events
762
செப்டம்பர் 25
762
செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 747 அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான். சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 748 அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 750 அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர். சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 775 அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர். ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 786 அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 861 அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 25 அன்று மேலும்
- 275 உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1237 இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1396 உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1513 எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1710) பிறப்புகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 யோகான் என்றிச் இலாம்பெர்ட், சுவிட்சர்லாந்து-செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1728) இறப்புகள்
- 1789 ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அப்பாசியக் கலீபகம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.