சூன் 9
வரலாற்று நிகழ்வுகள்
அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.
Events
747
சூன் 9
747
சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 748 அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 750 அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர். சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 762 அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 775 அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர். ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 786 அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 861 அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 9 அன்று மேலும்
- கிமு 411 பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 53 உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 68 உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 68 நீரோ, உரோமைப் பேரரசர் (பி. 37) இறப்புகள்
- 373 சிரியனான எபிரேம், துருக்கிய இறையியலாளர் (பி. 306) இறப்புகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1667 இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1672 முதலாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1725) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அப்பாசியக் கலீபகம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.