செப்டம்பர் 25
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.
Events
1789
செப்டம்பர் 25
1789
செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1790 ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது. திசம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1800 ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது. நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1807 அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 13 சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கோடுகளுடனும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நட்சத்திரம் (அப்போது 20) என்றவாறான அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது. ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1825 ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இந்தியப் பிராந்தியத்தை (இன்றைய ஓக்லகோமா) அங்கீகரித்தது. இதன் மூலம் கிழக்கிந்தியர்களை கட்டாயமாக "கண்ணீர்த் தடங்களில்" இடம்பெயர வைக்க முடிந்தது. சனவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1862 ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது. சூன் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1910 ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நிறவேற்றியது. சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 அமெரிக்க காங்கிரஸ் நேர வலயங்களை நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது. மார்ச்சு 19 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 25 அன்று மேலும்
- 275 உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 762 அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1237 இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1396 உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1513 எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1710) பிறப்புகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 யோகான் என்றிச் இலாம்பெர்ட், சுவிட்சர்லாந்து-செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1728) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.